Dictionaries | References

உற்சாகமான

   
Script: Tamil

உற்சாகமான     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
adjective  வெற்றி,எதிர்பார்ப்பு அல்லது நிறைவு போன்ற உணர்ச்சிகளால் ஏற்படும் மகிழ்ச்சி.   Ex. உற்சாகமான மனிதர் எந்த வேலையையும் உற்சாகத்துடன் செய்கிறார்கள்.
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
Wordnet:
asmউদ্যমী
bdथुलुंगा गोनां
benউত্সাহপূর্ণ
gujઉત્સાહપૂર્ણ
hinउत्साहपूर्ण
kasجوشہٕ ہوٚت
kokउमेदी
malഉത്സാഹഭരിതനായ
marउत्साहपूर्ण
mniꯊꯧꯅꯥꯐꯕ
nepउत्साहपूर्ण
oriଉତ୍ସାହପୂର୍ଣ୍ଣ
panਉਤਸ਼ਾਹਪੂਰਨ
sanउत्साहिन्
telఉత్సాహపూర్ణము
urdپرجوش , جوشیلا
adjective  ஒரு செயலைச் செய்வதற்குக் காட்டும் ஆர்வம்   Ex. உற்சாகமான நபர் தன்னுடைய இதயத்தையும் உற்சாகமாக் வைத்திருக்கிறார்
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
SYNONYM:
மகிழ்ச்சியான சந்தோசமான குஷியான
Wordnet:
asmউৎসাহদাতা
bdथुलुंगाहोग्रा
benউত্ফুল্ল
gujપ્રોત્સાહક
hinप्रोत्साहक
kanಪ್ರೋತ್ಸಾಹಿ
kasہٮ۪مت دِنہٕ وول
kokप्रोत्साहक
malപ്രോത്സാഹിപ്പിക്കുന്ന
marप्रोत्साहक
mniꯄꯨꯛꯅꯤꯡ꯭ꯊꯧꯒꯠꯂꯤꯕ
oriପ୍ରୋତ୍ସାହକ
panਉੱਦਮੀ
sanप्रोत्साहक
urdحمایتی , حوصلہ افزائی کرنے والا , ہمت بڑھانے والا , جوش دلانے والا , جرأت دلانے والا
adjective  உற்சாகம் ஏற்படக்கூடிய   Ex. எங்களுக்கு இந்த பயன்பாடுகளில் உற்சாகமான பலன்கள் கிடைக்கின்றன
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
களிப்பான மகிழ்ச்சியான
Wordnet:
asmউৎসাহজনক
benউত্সাহজনক
gujઉત્સાહજનક
hinउत्साहजनक
kasحوصلہٕ اَفزا , حوصلہٕ پٲدٕ کَرَن وول , جوش پٲدٕ کَرَن وول
kokउत्साहजनक
malഉത്സാഹജനകമായ
marउत्साहवर्धक
panਉਤਸ਼ਾਹਪੂਰਨ
sanउत्साहजनक
telఉత్సాహజనికమైన
urdپرجوش
adjective  ஒருவருடைய மனதில் ஏதாவதொரு தீவிரம் அல்லது மிக விருப்பமான ஆசை இருப்பது   Ex. திரைப்படம் பார்ப்பதற்காக உற்சாகமான குழந்தைகள் வேகமாக தயாராயின
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
ஊக்கமான மனப்பூரிப்பான
Wordnet:
asmউৎসুক
benউত্সুক
gujઉત્સુક
kanಉತ್ಸುಕತೆಯ
kasبےٚتاب , بےٚ صَبٕر
kokउमेदी
malഉത്സുകരായ
marउत्सुक असलेला
panਉਤਾਵਲੇ
sanउत्सुक
telఉత్సాహమైన
urdبےچین , متحیر , مستعجب , بےقرار
See : ஆனந்தமான, மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP