Dictionaries | References

காலம்

   
Script: Tamil

காலம்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இடைவிடாமல் தொடர்வதுமான நான்காவது பரிமாணமான ஒன்று.   Ex. கடன் செலுத்த எனக்கு நான்கு மாத காலம் அளிக்கப்பட்டுள்ளது
ONTOLOGY:
समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
bdसम होनाय
gujમુદ્દત
hinमोहलत
kanಸಮಯ
kasمۄحلت
kokमुदत
malകാലാവധി
marमुदत
mniꯁꯥꯡꯗꯣꯛꯂꯕ꯭ꯃꯇꯝ
oriମହଲତ
panਮੋਹਲਤ
sanअवधिः
telసమయం
urdمہلت , مدت , وقفہ , میعاد
noun  வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்   Ex. இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
HYPONYMY:
கற்காலம் பனிக்காலம் தாமிரயுகம் இரும்புலகம்
ONTOLOGY:
ऐतिहासिक युग (Historical ages)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
யுகம்
Wordnet:
asmযুগ
bdमुगा
gujયુગ
kanಯುಗ
kokयूग
mniꯖꯨꯒ
panਯੁੱਗ
telయుగము
urdعہد , زمانہ , دور , یک
noun  சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.   Ex. அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது
ONTOLOGY:
अवधि (Period)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
நேரம் தாமதம் நெடுநாள்.
Wordnet:
bdसम
benযুগ
gujજમાનો
hinजमाना
kasزمانہٕ
kokकाळ
mniꯀꯨꯝ
nepजमाना
panਜਮਾਨਾ
telకాలం
urdزمانہ , مدت , عرصہ
noun  நாள், காலம்   Ex. எல்லோருக்கும் ஒரு நல்ல காலம் இருக்கும்.
ONTOLOGY:
अवधि (Period)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
நாள்
Wordnet:
asmসুদিন
kasدۄہ
malനല്ല സമയം
nepदिन
sanसुदिनम्
urdساعت , وقت , روز , دن
noun  சில பொருட்கள் கிடைக்கக் கூடிய சமயம்   Ex. இந்த இரண்டு மாதங்கள் மாங்காய் காய்க்கும் காலம்.
ONTOLOGY:
अवधि (Period)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
பருவம்
Wordnet:
asmবতৰ
bdबोथोर
benমরশুম
malകാലം
marहंगाम
mniꯐꯪꯕꯒꯤ
urdموسم
noun  இலக்கணத்தில் ஒரு காரியம் செய்யப்படும் நேரம்   Ex. காலம் மூன்று வகைப்படும் அவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
HYPONYMY:
நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம் வினையெச்ச காலம்
ONTOLOGY:
भाषा (Language)विषय ज्ञान (Logos)संज्ञा (Noun)
Wordnet:
kasفعل , زمانہٕ فعل
mniꯇꯦꯟꯁ
urdزمانہ , وقت , عہد
See : யுகம், பருவம், வேளை, வருடம், நேரம், நேரம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP