Dictionaries | References

சந்தேகம்

   
Script: Tamil

சந்தேகம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  தெளிவில்லாத நிலை.   Ex. ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஐயம்
Wordnet:
asmআশংকা
bdगिनाय
benআশঙ্কা
gujઆશંકા
hinआशंका
kanಅನುಮಾನ
kasشَک
kokदुबाव
malആശങ്ക
marभय
mniꯆꯤꯡꯅꯕ
nepआशङ्का
oriଆଶଙ୍କା
panਸ਼ੱਕ
sanआशङ्का
telభయం
urdشبہ , شک , گمان , ڈر , دہشت , خوف , اندیشہ ,
 noun  இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை   Ex. அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்
HYPONYMY:
பிரமை
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஐயம்
Wordnet:
asmভ্রম
bdसानफ्लांनाय
benভ্রম
gujભ્રમ
hinभ्रम
kanಭ್ರಮೆ
kasوَہمہٕ
kokभास
malആശയകുഴപ്പം
marभ्रम
mniꯑꯣꯏꯔꯕꯣꯏ
nepभ्रम
oriଭ୍ରମ
panਵਹਿਮ
sanभ्रमः
telభ్రమ
urdشبہ , دھوکہ , بھرم , فریب , وہم
 noun  குற்றம் அல்லது தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் உணர்வு .   Ex. எனக்கு அவனுடைய பேச்சில் சந்தேகம் இருக்கிறது.
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmসন্দেহ
benসংশয়
gujશંકા
hinसंशय
kasشکھ
kokदुबाव
malസംശയം
marसंशय
nepशङ्का
oriସନ୍ଦେହ
panਸ਼ੱਕ
sanसंशयः
telఅనుమానము
urdشک , شبہہ , گمان , اندیشہ , احتمال
 noun  பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.   Ex. எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது
SYNONYM:
ஐயம்
Wordnet:
benসন্দেহ
kasشَک
malസംശയം
marशंका
mniꯆꯤꯡꯅꯕ
panਸ਼ੱਕ
sanसंशयः
telసందేహము
urdشبہہ , شک , بے یقینی , غیر یقینی , بدگمانی , پس وپیش , ہچکچاہٹ
 noun  உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ள விஷயம்   Ex. அவன் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
உறுதியின்மை ஐயப்பாடு
Wordnet:
asmসন্দেহতা
bdसन्देह थानाय
benসন্দিগ্ধতা
hinसंदिग्धता
kanಸಂದಿಗ್ಧತೆ
kasشَکھ
malസംശയം
marसंदिग्धता
mniꯆꯤꯡꯅꯔꯤꯕ
nepसन्दिग्धता
oriସନ୍ଦିଗ୍ଧତା
sanसन्दिग्धता
urdمشکوکیت
   See : நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP