Dictionaries | References வ வசதி Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 வசதி தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | noun ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை. Ex. இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை ONTOLOGY:अवस्था (State) ➜ संज्ञा (Noun) SYNONYM:வாய்ப்பு சந்தர்ப்பம்Wordnet:bdजायगा benজায়গা gujગુંજાઈશ hinगुंजाइश kasگُنٛجٲیِش marवाव mniꯃꯐꯝ nepगुञ्जाइस panਗੁੰਜਾਇਸ਼ sanशक्यता telస్థలం urdگنجائش noun செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை. Ex. இந்த அறை மிகவும் வசதி வாய்ந்தது ONTOLOGY:अवस्था (State) ➜ संज्ञा (Noun)Wordnet:asmসুবিধা gujસુવિધા hinसुविधा kanಸೌಕರ್ಯ kasسہولِیت , آسٲنی kokसोंपेपण malസൌകര്യം marसोय mniꯈꯨꯗꯣꯡ꯭ꯆꯥꯕ nepसुविधा oriସୁବିଧା panਅਸਾਨੀ sanसौख्यम् telసౌకర్యం urdآسانی , سہولیت , آسان noun ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை Ex. இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு ONTOLOGY:कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சேவைWordnet:asmসুবিধা bdसुबिदा benসুবিধা hinसुविधा kasسَہوٗلِیَت , آسٲنی , آسٲیِش kokवेवस्था telసౌకర్యం urdسہولت , آسانی Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP