Dictionaries | References

அன்னப்பறவை

   
Script: Tamil

அன்னப்பறவை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  புரணத்தில் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடையதாகவும், இலக்கியத்தில் பெண்ணின் அழகான நடைக்கு உதாரணமாகவும் கூறப்படும் ஒரு வெண்ணிறப் பறவை.   Ex. சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னப்பறவையாகும்
HYPONYMY:
ONTOLOGY:
पक्षी (Birds)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
 noun  புராணத்தில் கூறப்படும் பாலையும் தண்ணீரையும் பிரித்துக் காட்டும் ஒரு வகை பறவை.   Ex. மானசரோவரில் இன்றும் அன்னப்பறவை வந்து முத்துக்களை சாப்பிடுகிறது என்று சொல்லப்படுகிறது
ONTOLOGY:
पक्षी (Birds)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP