ஒருவர் அல்லது ஒரு பொருல், ஓரிடம், பரப்பு, சூழல் போன்றவற்றில் குறிப்பிட்ட நிலையில் காணப்படுதல்
Ex. ரமா அந்த அறையில் இருக்கிறாள்
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
தொடர்பு அல்லது உறவாக இருப்பது
Ex. எனக்கு மனோஜ் அவர்கள் மாமா முறையாக இருக்கிறார்
ONTOLOGY:
मानसिक अवस्थासूचक (Mental State) ➜ अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
இரு
Ex. இங்கிருந்து சேலத்திற்கு இரயிலில் செல்ல சிறப்பாக இருக்கும்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
இரு
Ex. குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகள் பல நாட்களுக்கு நன்றாக இருக்கும்
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
ஒருவருடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழில் முறையிலோ தொடர்பு வைத்திருப்பதுஒருவருடன் தனிப்பட்ட அல்லது தொழில் தொடர்பு வைப்பது
Ex. சியாமாவிற்கு ஒரு காதலன் இருக்கிறான் அவனுக்கு ஒரு உதவியாகவும் இருக்கிறார்
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
ஒன்று சிறந்த அல்லது உறுதியான நிலை அல்லது நிலையில் இருப்பது
Ex. நான் சரியாக இருக்கிறேன் நீங்கள் தவறாக இருக்கிறீர்கள்
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
ஒரு சிறந்த நிலையில் இருப்பது
Ex. இங்கே பருவநிலை பெரும்பாலும் ஒன்றாக இருக்கிறது இங்கே மே, ஜீனில் மிகவும் சூடாக இருக்கிறது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)