Dictionaries | References

கஜம்

   
Script: Tamil

கஜம்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு   Ex. இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது
ONTOLOGY:
माप (Measurement)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கெஜம் கெசம் இருமுழம்
Wordnet:
hinगज
kanಗಜ
kasگَز
kokगज
marगज
panਗਜ
sanगजम्
telగజం
urdگز
noun  நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி   Ex. கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கெசம் கெஜம் இருமுழம்
Wordnet:
telగజముదబ్బ
See : ஆண்யானை, யானை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP