noun நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இடைவிடாமல் தொடர்வதுமான நான்காவது பரிமாணமான ஒன்று.
Ex.
கடன் செலுத்த எனக்கு நான்கு மாத காலம் அளிக்கப்பட்டுள்ளது ONTOLOGY:
समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
bdसम होनाय
gujમુદ્દત
hinमोहलत
kanಸಮಯ
kasمۄحلت
kokमुदत
malകാലാവധി
marमुदत
mniꯁꯥꯡꯗꯣꯛꯂꯕ꯭ꯃꯇꯝ
oriମହଲତ
panਮੋਹਲਤ
sanअवधिः
telసమయం
urdمہلت , مدت , وقفہ , میعاد
noun வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்
Ex.
இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. HYPONYMY:
கற்காலம் பனிக்காலம் தாமிரயுகம் இரும்புலகம்
ONTOLOGY:
ऐतिहासिक युग (Historical ages) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmযুগ
bdमुगा
gujયુગ
kanಯುಗ
kokयूग
mniꯖꯨꯒ
panਯੁੱਗ
telయుగము
urdعہد , زمانہ , دور , یک
noun சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.
Ex.
அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது ONTOLOGY:
अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
நேரம் தாமதம் நெடுநாள்.
Wordnet:
bdसम
benযুগ
gujજમાનો
hinजमाना
kasزمانہٕ
kokकाळ
mniꯀꯨꯝ
nepजमाना
panਜਮਾਨਾ
telకాలం
urdزمانہ , مدت , عرصہ
noun நாள், காலம்
Ex.
எல்லோருக்கும் ஒரு நல்ல காலம் இருக்கும். ONTOLOGY:
अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmসুদিন
kasدۄہ
malനല്ല സമയം
nepदिन
sanसुदिनम्
urdساعت , وقت , روز , دن
noun சில பொருட்கள் கிடைக்கக் கூடிய சமயம்
Ex.
இந்த இரண்டு மாதங்கள் மாங்காய் காய்க்கும் காலம். ONTOLOGY:
अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmবতৰ
bdबोथोर
benমরশুম
malകാലം
marहंगाम
mniꯐꯪꯕꯒꯤ
urdموسم
noun இலக்கணத்தில் ஒரு காரியம் செய்யப்படும் நேரம்
Ex.
காலம் மூன்று வகைப்படும் அவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் HYPONYMY:
நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம் வினையெச்ச காலம்
ONTOLOGY:
भाषा (Language) ➜ विषय ज्ञान (Logos) ➜ संज्ञा (Noun)
Wordnet:
kasفعل , زمانہٕ فعل
mniꯇꯦꯟꯁ
urdزمانہ , وقت , عہد
See : யுகம், பருவம், வேளை, வருடம், நேரம், நேரம்