Dictionaries | References

ஜன்னல்

   
Script: Tamil

ஜன்னல்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப்பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.   Ex. இந்த அறையில் ஒரு ஜன்னல் இருக்கிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmখিৰিকি
bdखोरखि
benজানালা
gujબારી
hinखिड़की
kanಕಿಟಕಿ
kasدٲر
kokजनेल
malജനല്‍
marखिडकी
mniꯊꯣꯡꯅꯥꯎ
nepखिड्की
oriଝରକା
panਖਿੜਕੀ
sanगवाक्षः
telకిటికీ
urdکھڑکی , جھروکہ , روشن دان
noun  கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப் பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு   Ex. அவன் ஜன்னல் வழியாக வெளியேறிவிட்டான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
சன்னல்
Wordnet:
bdखिरखि
benখিড়কি দরজা
hinपृष्ठ द्वार
kanಕಿಟಕಿ
marपरसदार
mniꯊꯣꯡꯅꯥꯎ
oriଖିଡ଼ିକି
panਖਿੜਕੀ
sanकुद्वारम्
telకిటికి
urdکھڑکی , روزن
noun  வீடு,வாகனம்,கப்பல் போன்றவற்றின் சுவர்களில் அல்லது கூரை மேல் காற்று மற்றும் வெளிச்சம் வருவதற்காக மரம்,உலோகம்,கண்ணாடி போன்றவைகளால் திறந்து மூடும் அமைப்பை உடையது   Ex. யாரோ ஒருவர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்
MERO COMPONENT OBJECT:
ஜன்னல் கதவு
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
சன்னல் சாளரம்
Wordnet:
benখিড়কি
gujબારી
malജനാല
sanवातायनम्
urdکھڑکی , دریچہ , جھروکہ

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP