Dictionaries | References வ வகுப்பு Script: Tamil Meaning Related Words வகுப்பு தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி அல்லது நேரம் Ex. இன்று பத்து மணிக்கு கணித வகுப்பு உண்டு. ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmঘণ্টা bdफरासम benক্লাস gujતાસ hinघंटा kanತಾಸು kasپیٖرَڑ malമണിക്കൂര് marतास mniꯄꯤꯔꯤꯌꯗ oriପିରିୟଡ଼୍ panਪੀਰੀਅਡ sanतासिका telగంట urdگھنٹہ , گھنٹی noun பள்ளிக் கல்வியில் மாணவர்கள் படித்தும் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று. Ex. எங்களுடைய பள்ளியில் இரு புதிய வகுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன ONTOLOGY:भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmশ্রেণীকোঠা bdथाखो खथा gujક્લાસ hinकक्षा kanಪಾಠದ ಕೊಠಡಿ kasکَلاس malക്ളാസ്മുറി mniꯂꯥꯏꯔꯤꯛ꯭ꯇꯝꯐꯝ꯭ꯀꯥ oriଶ୍ରେଣୀଗୃହ panਕਲਾਸ telతరగతి urdدرجہ , کلاس noun பள்ளி கல்வியில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று. Ex. நீ எந்த வகுப்பில் படிக்கிறாய் HYPONYMY:எட்டாம்வகுப்பு முதல் வகுப்பு இரண்டாம்வகுப்பு மூன்றாவதுவகுப்பு நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு ONTOLOGY:ज्ञान (Cognition) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmশ্রেণী kanತರಗತಿ kasجماعت kokयत्ता malതരം marइयत्ता mniꯀꯂ꯭ꯥꯁ nepकक्षा telతరగతి urdدرجہ , کلاس , جماعت noun சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் பிரிக்கப்படும் பிரிவு. Ex. காந்திஜி ஒரு உயர்ந்த வகுப்புத் தலைவர் HYPONYMY:ஓரினத்தைச்சேர்ந்தவன் மூன்று வகுப்புகள் மூன்று சக்தி தாழ்த்தப்பட்ட சமுதாயம் தாழ்த்தப்பட்டவகுப்பு முகலாயர் வகுப்பு பணிபுரிபவர் ONTOLOGY:समूह (Group) ➜ संज्ञा (Noun)Wordnet:asmবর্গ gujકોટી kanದರ್ಜೆ kokश्रेणी marदर्जा panਦਰਜਾ sanश्रेणी urdدرجہ , طبقہ , گروپ , جماعت noun கல்வி நிறுவனங்களில் ஒரு பாடத்தைக் கற்றுத்தர அட்டவணைப்படி பிரிக்கப்பட்ட கால அளவு Ex. ஒரு மாணவனின் காரணமாக வகுப்பு முழுவதுக்கும் தண்டனை கிடைத்தது MERO MEMBER COLLECTION:மாணவன் ONTOLOGY:समूह (Group) ➜ संज्ञा (Noun) SYNONYM:வகுப்பறைWordnet:kasکٕلاس , جَماعت , جَمٲژ kokवर्ग malക്ലാസ്സ് oriଶ୍ରେଣୀ sanवर्गः telతరగతి noun கல்லூரி மாணவர்கள் அல்லது பட்டதாரிகள் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடம் Ex. சியாமா கல்லூரியில் என்னுடைய வகுப்பில்தான் இருந்தாள் MERO MEMBER COLLECTION:மாணவன் ONTOLOGY:समूह (Group) ➜ संज्ञा (Noun)Wordnet:asmক্লাছ benক্লাস hinक्लास malക്ലാസ് telతరగతి urdکلاس , جماعت , ایئر See : வர்க்கம், அறை Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP