Dictionaries | References

நல்ல

   
Script: Tamil

நல்ல

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது   Ex. உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு குறைவில்லை
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  குற்றமில்லாதது.   Ex. நாம் நல்ல செய்ய வேண்டும்
MODIFIES NOUN:
ONTOLOGY:
कार्यसूचक (action)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  மண்ணின் மீது மழைபெய்வதற்கு முன்பு அல்லது கொண்டைக்கடலை வறுத்தவுடன் வரும் வாசனை   Ex. பாத்திரத்தின் அருகில் வந்தவுடனே நல்ல மணம் வந்தது
MODIFIES NOUN:
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  நன்மை நிறைந்த குணம்   Ex. வீடு கட்டுவதற்கு நல்ல நேரம் பார்க்கப்பட்டது.
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasرُت , نیک , اِصٕل , جان
urdمبارک , نیک , سعید , بھلا
 adjective  நல்லவிதமான விளைவின் முறையில் இருப்பது   Ex. இது ஒரு நல்ல விஷயம் ஏனெனில் நான் அங்கு இல்லை நல்ல வேளை உங்களை யாரும் பார்க்கவில்லை
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
urdاچھا , بہتر , شاندار , عمدہ
   see : பரிசுத்தமான, சிறந்த, சிறந்த

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP