கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.
Ex. சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்
HYPONYMY:
சித்திர வேலைப்பாடு
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯂꯣꯟ ꯈꯣꯠꯄꯒꯤ꯭ꯊꯕꯛ
urdکڑھائی , گل کاری , پھول کاری ஒரு வகை பூ வேலைப்பாடுள்ள துணி
Ex. அவன் சிம்மாசனத்தின் மேலே வேலைப்பாடுள்ள விரிப்பு விரித்திருந்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
துணிகள் சுவர்கள் முதலியவற்றின் மீது உருவாக்கப்பட்ட பூக்கள் அல்லது மரங்களின் அடையாளம்
Ex. இந்த திரையில் உருவாக்கப்பட்ட வேலைப்பாடு கவர்ச்சியாக இருக்கின்றன
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
சாதாரண மல்மல் மீது வண்ண பட்டினால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணி
Ex. ரேஸ்மா வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவை போட்டிருந்தாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்
Ex. கோயில் சுவர்கள் அழகான வேலைப்பாடுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
kanಕಸೂತಿಯ ಹೂಬಳ್ಳಿಗಳು
kasپوشہِ تَھرِ
mniꯂꯩꯔꯣꯡ
பூக்களின் வேலைப்பாடு இருக்கும் ஒரு வகை மெல்லிய துணி
Ex. அவள் வேலைப்பாடுள்ள சல்வார் குர்தா அணிகிறாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஏதாவது ஒரு அடிப்பாகத்தின் மீது உருவான ஏதாவது ஒரு அடையாளம்
Ex. எனக்கு புடவையில் உள்ள வேலைப்பாடு பிடிக்கவில்லை
ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
malചിത്രത്തയ്യല്
mniꯃꯆꯨ ꯃꯆꯨꯒꯤ꯭ꯕꯤꯟꯗꯨ
urdچھینٹ , داغ , دھبّہ , بوند , قطرہ