Dictionaries | References

இடம்

   
Script: Tamil

இடம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adverb  குறிப்பிடப்படுவதற்கு உட்படுகிற அல்லது உரியதாக இருக்கிற நிலை.   Ex. என்னிடம் ஒரு பசு இருக்கிறது
MODIFIES VERB:
இரு
ONTOLOGY:
रीतिसूचक (Manner)क्रिया विशेषण (Adverb)
Wordnet:
asmওচৰত
bdखाथियाव
benকাছে
gujપાસે
kanಹತ್ತಿರ
kasنِش
kokलागीं
malപക്കല്
marजवळ
mniꯃꯅꯥꯛꯇ
nepसित
oriପାଖ
telదగ్గర
urdپاس
 noun  ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லாது நிலம், நாடு, நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி.   Ex. காசி இந்துக்களுக்கு புனித இடம்
HYPONYMY:
புனிததலம் புனிதமற்ற பகுதி குளம் முன்தாழ்வாரம் பூமி தனிமை மையம் இயற்கைதலம் அன்னவிடுதி முன்பக்கம் உலகம் இயற்கையிடம் வறண்டபூமி வசிக்குமிடம் கூரை சாட்சிகூண்டு பொருட்காட்சியகம் அந்தப்புரம் பெவிலியன் பரண் தணிக்கைச் சாவடி பக்கத்தில் தங்குமிடம் இடம் மருந்தகம் நீதிமன்றம் வசிப்பிடம் இருப்பிடம் தாத்தாபாட்டிவீடு புராணகால இடம் திறந்தவெளியிடம் வளாகம் தொகுப்பிடம் ஈத்காஹ் தோட்டம் அறை ஓய்வுஅறை ஆதரவு முச்சந்தி தரை சமையல் அறை இலவச நிலம் தொழிற்சாலை நகரம் மதுக்கடை குகை பள்ளதாக்கு குன்று கரை அலுவலகம் அரசவை பனிரெண்டு வாசல் கசாப்புக்கடை சிறை கருவூலம் சுரங்கம் நெற்களம் கோழி கூடு கழிவறை பள்ளம் நூலகம் சரிவு மேய்ச்சல்நிலம் தோன்றியஇடம் தொழுவம் நாற்சந்தி. கடைவீதி ஜனவாசம் சமயலறை கூடாரம் முகாம் ஓவியக்கூடம் கடை தண்ணீர்பந்தல் நரகம் நீர்க்குட்டை பௌத்த மடம் தாய்வீடு பஞ்சாயத்து கட்டிடம் அடிவாரம் விபசார விடுதி குஸ்திபோடும் இடம் சொர்க்கம் துறைமுகம் பால்கனி குடியிருப்பு காட்சிசாலை சபை சங்கமம் அகழி நிகழ்ந்தஇடம் மாமா வீடு சித்தப்பா வீடு பள்ளத்தாக்கு சத்திரம் மாமனார் சுற்றுலாதலம் பூஜையறை கலங்கரைவிளக்கம் ஆயுதக்கிடங்கு விமானப்பட்டி திருப்பம் சுங்க இலாகா மாணவர்விடுதி நர்சரி நாணயம்அச்சடிக்குமிடம் வாயில்படி தவம் செய்யும் இடம் தாத்தாவீடு பால்நிலையம் சம்பந்தி மேடையின்பின்புறம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி பின்பக்கம் சாராயம் காய்ச்சும் இடம் பாலைவனச் சோலை மொட்டைமாடி அச்சகம் சிறுநீர்க்கழிக்குமிடம் சொந்தஊர் வானிலைஆராய்ச்சிநிலையம் அரண்மனையில் புலனின்பம் நுகர்வதற்குரிய விடுதிகள் கொடிகள் பறந்த இடம் (அ) கொடிகள் சோலை வாசகசாலை சுங்கச்சாவடி நுழைவாயில் மூலை உச்சி நீர்நிலை மிருககாட்சிசாலை வங்கி மின்நிலையம் ஆய்வுக்கூடம் காஞ்சிஹவுஸ் கழிவு அறை சபைமண்டபம் குப்பைத்தொட்டி சவாரிசெய்வதற்கான குதிரை தலம் எருகிடங்கு இடுகாடு பஞ்சாயத்து நடக்குமிடம் உட்காரும் இடம் இரத்தவங்கி மேடு மலையின் மடு சுற்றளவு சமாதி வீட்டுமனை அநாதைவிடுதி மணிமண்டபம் கோப பவனம் இயந்திரஅறை சமப்படுத்துதல் கங்கோத்திரி சரஸ்வதி வேட்டையாடும் இடம் அவை கேரேஜ் பனிமூடிய இடம் நிலம் உழுதல் எருக்கிடங்கு சேறு கரையில்லாமல் பேரிச்சை காடு இருவழிப்பாதை ஈதன் பாதுகாவலான இடம் மண் பாத்திரம் உருவாகும் இடம் கீழேயுள்ள இடம் நமாஜ் படிக்கும் இடம் உப்பு எடுக்கும் இடம் டேபரியை நாற்சந்தி லிலார் பாதை அன்னச்சத்திரம் சக்கையை சேமிக்குமிடம் தேவலோகம் கரும்பாலை அனுவா ஏற்றம் குறிப்பிட்ட எல்லை தானிய அறை புனிதமில்லாத நதி கண்வங்கி குருசேத்திரம் பெட்ரோல் பங்க் கல்லறை கர்பலா இமாம் - பாடா சுற்றுலா தலம் பஞ்சகோசி மண்டபம் இந்திராசனம் தீவனத்தொட்டி பத்ரௌட் முடிதிருத்தும்கடை ஆளரவமற்ற இடம் சரணாலயம் காதலர்சந்திக்குமிடம் ஏறுதல் நதிமுகதுவாரம் நினைவுச்சின்னம் விந்தை உலகம் நாரைகள் வசிக்கும் இடம் கட்டிடம் பிறந்தயிடம் வீடு கால்வாய்
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஸ்தாபனம்
Wordnet:
asmস্থান
bdजायगा
benস্থান
gujસ્થળ
hinस्थान
kanಸ್ಥಾನ
kokथळ
malസ്ഥാനം
marठिकाण
mniꯃꯐꯝ
nepस्थान
oriସ୍ଥାନ
panਸਥਾਨ
telస్థలం
urdمقام , جگہ
 noun  நாடு, நகரம் போன்றவற்றில் ஒரு பகுதி.   Ex. டெல்லி தலைவர்களுக்குகாக ஒரு அரசியல் தொடர்பான இடமாக இருக்கிறது
HYPONYMY:
வானொலிநிலையம் பயிற்சிமையம்
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmকেন্দ্র
bdमिरु
benকেন্দ্র
gujકેંદ્ર
hinकेंद्र
kanಕೇಂದ್ರ
kasمَرکَز
kokकेंद्र
marकेंद्र
mniꯃꯌꯥꯏ꯭ꯂꯣꯏꯁꯪ
nepकेन्द्र
oriକେନ୍ଦ୍ର
panਕੇਂਦਰ
sanकेन्द्रम्
telకార్యాలయం
urdمرکز , مرکزی مقام , مرکزی جگہ , اڈا
 noun  மேல் பரப்பின் ஒரு பாகம்   Ex. அவனுடைய உடம்பின் பல இடங்களில் வீரத் தழும்புகள் உள்ளன.
HYPONYMY:
கற்பனையான இடம் பக்கம் நுனி பகு முனை ஜன்னல் திட்டு கோணம் கட்டம் வட்டம் மூன்று நாடி நாடு கடத்தும் தண்டனை உச்சரிக்குமிடம் நிழல் சுழல் தூரம் எல்லை வழுக்குதல் வெற்றிடம் ஓரம் ஆழம் பின்புறம் பின்பக்கம் குழி கடத்தல் அடிவானம் கொம்பு கொண்டு கிழிந்த துணியின் பகுதி புண் விரிப்பு அந்தரம் கட்டுமானத்தின் அடிப்பகுதி கொட்டிய இடம் கோபுரம் சிறு கோபுரம் நிச்சயிக்கப்பட்ட இடம் பகுதி
ONTOLOGY:
स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஸ்தானம்
Wordnet:
asmঠাই
benস্থান
kanಜಾಗ
oriସ୍ଥାନ
telస్థానము
urdجگہ , ٹھکانہ , مقام
 noun  தன்னியலான இடம்   Ex. ஜெயந்தியின் மனதில் கவிதாவுக்கு தனி இடம் உண்டு.
HYPONYMY:
பதவி வகுப்பு மூலக்கூறு பத்தாவது ஸ்தானம் இடைவெளி தலைமுறை நூறாவது ஆயிரம் லட்சம் கோடி நூறு கோடி கரப் நீல் பத்ம சங்கு மகாசங்கு பத்தாயிரம்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஸ்தானம்
Wordnet:
kasجاے
kokसुवात
telస్థానం
urdمقام , جگہ , علاقہ , ٹھکانہ
 noun  ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி   Ex. நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
நிலை
Wordnet:
benজায়গা
kasجاے
mniꯃꯐꯝꯗ
sanअवस्था
telస్థానం
urdجگہ , مقام
 noun  குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்   Ex. படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
பகுதி தலம் நிலம் மனை பரப்பு
Wordnet:
hinक्षेत्र
telక్షేత్రం
urdعلاقہ
   See : தலம், வீட்டுமனை, பகுதி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP