Dictionaries | References

உடை

   
Script: Tamil

உடை     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
verb  உடைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது   Ex. அம்மா ராதா பெண்கள் மூலமாக உடைத்துக் கொண்டிருந்தாள்
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
Wordnet:
bdसिफायहो
benভাঙানো
gujતોડાવું
hinतुड़वाना
kanಮುರಿಸು
kasپٕھٹراوُن , پٕھٕٹراناوُن , پھالناناوُن
kokहाणून घेवप
malഒടിപ്പിക്കുക
marतोडून घेणे
nepभचाउनु
oriଭଙ୍ଗାଇବା
panਤੁੜਵਾਉਣਾ
telవేరుచేయించు
urdتوڑوانا , تڑانا , کٹوانا
verb  உடை, துண்டாக்கு   Ex. கண்ணாடிப் பாத்திரம் கீழே விழுந்து உடைந்து விட்டது.
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
विनाशसूचक (Destruction)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
துண்டாக்கு
Wordnet:
asmভঙা
bdबाय
benভাঙ্গা;১
gujટૂટવું
hinटूटना
kanಒಡೆ
kasپٕھٹُن
kokफुटप
marतुटणे
mniꯀꯥꯏꯕ
nepफुट्नु
oriଭାଙ୍ଗିଯିବା
panਟੁਟਣਾ
telవిరుగు
urdٹوٹنا , پھوٹنا , شکست ہونا
verb  ஒரு மரத்தை அல்லது கண்ணாடி பொருளை துண்டாக்குதல்.   Ex. கம்பால் அடித்து அடித்து இடையன் மாட்டின் காலை உடைத்தான்
HYPERNYMY:
அழி
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmভঙা
bdसिफाय
benভেঙে ফেলা
gujતોડવું
hinतोड़ना
kanಒಡಿ
kasپھٕٹراوُن
kokतोडप
malപൊട്ടിക്കുക
mniꯊꯨꯗꯦꯛꯄ
nepफुटाउनु
oriଫଟେଇବା
panਤੋੜਨਾ
telవిరుచు
urdشکست کرنا , توڑنا , پھوڑنا , توڑدینا
verb  உடை   Ex. அவன் எத்தனை கஷ்டப்பட்டாலும், அவன் மனம் உடையவில்லை.
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
benএসে পড়া
kanಕುಸಿದುಬೀಳದೆ ಇರು
kasپیوٚن
malവന്ന് ഭവിക്കുക
marओढावणे
mniꯇꯥꯕ
panਪੈਣਾ
urdپڑنا , بکھرنا
verb  உடை   Ex. சிறுவன் கீழே விழுந்ததால் அவனுடைய பல் உடைந்தது.
HYPERNYMY:
பிய்
ONTOLOGY:
विनाशसूचक (Destruction)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujટૂટવું
kasپُھٹُن
malപറിയുക
oriଭାଙ୍ଗିଯିବା
urdٹوٹنا
verb  அதிக வலியுடன் இருப்பது   Ex. எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது
HYPERNYMY:
வலிஏற்பட்டது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
SYNONYM:
சிதறு தகர் வெடி
Wordnet:
bdथिं थिं सा
kanಬಹಳ ನೋವಾಗು
malപൊട്ടിപോകുക
marठणकणे
panਫਟਣਾ
verb  சர்சரென்ற சத்தத்துடன் உடைவது   Ex. சியாம் பலவீனமானக் கட்டிலை உடைத்தான்
HYPERNYMY:
உடை
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
முறி தகர் ஒடி
Wordnet:
asmচৰচৰোৱা
bdख्रेम सिफा
benচরচর করে ভেঙে দেওয়া
kanಚರ್ ಚರ್ ಶಬ್ದ ಮಾಡುತ್ತಾ ಮುರಿ
kasکٕرکٕرارے
malചര്‍ ശബ്ദത്തോടുകൂടി അനക്കുക
mniꯄꯔ꯭ꯦꯛ ꯄꯔ꯭ꯦꯛ꯭ꯊꯨꯗꯦꯛꯄ
nepचरचराउनु
oriଚରଚର କରାଇବା
telపలపలమను
urdچرچرانا
verb  உடை   Ex. பானை உடைந்து விட்டது.
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
asmফুটা
benভেঙে যাওয়া
hinफूटना
kanಹೊಡೆ
malപൊട്ടിപ്പോകുക
panਫੁੱਟਣਾ
sanभञ्ज्
telవిరిగిపోవు
urdپھوٹنا , ٹوٹنا , بکھرنا , منتشرہونا
verb  உடை   Ex. மத்தளம் உடைந்துவிட்டது.
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
asmফুটা
kanಒಡೆದು ಬೀಳು
kasپھٹُن
sanभञ्ज्
telపగిలిపోవు
urdپھوٹنا , پھٹنا
verb  உடை   Ex. கொப்பளம் உடைந்துவிட்டதால் புண் சீக்கிரம் ஆறிவிடும்.
HYPERNYMY:
வெளிவா
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
kanಹೊಡೆದು ಹೋಗು
malപൊട്ടിയൊലിക്കുക
oriଫାଟିଯିବା
telచితుకుట
verb  உடை, பிரி   Ex. மருமகன் வந்ததும் குடும்பம் இரண்டாக பிரிந்தது.
ENTAILMENT:
பிரி
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
SYNONYM:
பிரி
Wordnet:
bdसिलिंखार जा
kanಮುರಿದು ಬೀಳು
kasالگ گژھُن
kokफुटप
malവിയോജിക്കുക
sanविभज्
telవీడిపోవు
urdپھوٹنا , توٹنا
verb  ஏதாவதொரு விஷயம் அல்லது நிகழ்வில் தன்னுடைய இயல்பான நிலையிலிருந்து பிறழ்ந்திருப்பது   Ex. கத்தி கத்தி என்னுடைய குரல் உடைந்துபோனது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
bdगावस्रालां
malവികൃതമായിപ്പോവുക
telబొంగురు పోవు
verb  சட் என்ற சத்தத்தை உருவாக்கி ஏதாவது ஒரு பொருளை உடைப்பது   Ex. வேலைக்காரி இன்று கண்ணாடி டம்ளர்ரை உடைத்தாள்
HYPERNYMY:
வீழ்த்து
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujચટકાવવું
kanಮುರಿ
kokतडकावप
telవిరుచు
urdچٹکانا , چٹخانا
See : ஆடை, இடி, துண்டி, முறி, இடி, நொறுங்கு, நொறுக்கு, இடி, ஆடை, இடிந்து விழு, வீழ்த்து

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP