மரத்தில் துளையிடும் பெரிய கருவி
Ex. அவன் துளையிடும் கருவியால் மொத்தமான பலகையில் துளை போட்டுக்கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
மரத்தில் துளையிடும் ஒரு கருவி
Ex. தச்சன் துளையிடும் கருவியால் கதவின் பலகையில் துளையிட்டுக் கொண்டிருந்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
இரும்பில் துளை செய்யக்கூடிய ஒரு கருவி
Ex. கொல்லர் துளையிடும் கருவியிலிருந்து இரும்புத்துண்டில் துளை செய்து கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
இரும்பில் துளையிடக்கூடிய இரும்பாலான ஒரு ஆயுதம்
Ex. கொல்லர் துளையிடும் கருவியால் இரும்புதகட்டில் துளை போட்டுக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
காகிதத்தின் முக்கியமாக துளை செய்யும் ஒரு கருவி
Ex. எழுத்தர் விண்ணப்பப் பத்திரங்களில் துளையிடும் கருவி மூலமாக துளை செய்து அதை கோப்பில் இணைத்தார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)