noun காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.
Ex.
விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார் HOLO COMPONENT OBJECT:
பழச்சதை
HYPONYMY:
தாமரை விதை ருத்ராட்சம் எள் ஆமணக்கு ஓமம் சீரகம் கடுக்காய் பெரியக்கொட்டை பருத்திக்கொட்டை மகானே எண்ணெய்வித்து பேதிமருந்து ஏலக்காய் கசகசா கலௌன்ஜி புளியங்கொட்டை பாலாங்கா டிடோகரி பிகிதானா உலர்ந்த மாதுளம்பழ விதை காசனிவிதை கிளௌரி முஸ்க்தானா இசபகோஸ் ராஜ்மா வெள்ளைப்பசு நெருஞ்சி முள் குன்றுமணி காப்பிக்கொட்டை
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmবীজ
gujબી
hinबीज
kasبیٛول
kokबीं
marबी
nepबिउ
oriବିହନ
panਬੀਜ
sanबीजम्
telవిత్తనం
urdبیج , تخم , دانہ
verb விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.
Ex.
விவசாயி வயலில் கோதுமை விதைத்தான் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmসিঁচা
benবোনা
gujવાવવું
hinबोना
kanಬೀಜ ಬಿತ್ತು
kokरोवप
malവിതയ്ക്കുക
marपेरणे
oriବୁଣିବା
panਬੀਜਣਾ
sanवप्
telనాటు
urdبونا , بوائی کرنا , بیج ڈالنا
verb ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
Ex.
விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
SYNONYM:
உண்டாக்கு செலுத்து ஊட்டு
Wordnet:
bdसोमजिहो
benবপন করা
gujરોપવું
kokघालप
malവിത്ത് വിതയ്ക്കുക
mniꯄꯣꯛꯍꯟꯕ
telనాటు
urdبونا
noun பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி
Ex.
நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது ONTOLOGY:
वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
அண்டம் அரலை கொட்டை பீசம் முத்து வித்து விரை
Wordnet:
benবিয়ন
telనారు
urdبیئا , بیج
verb விதைக்கும் வேலை செய்வது
Ex.
வயலில் விதைக்கப்படுகிறது ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
Wordnet:
bdफोजानाय
gujવાવવું
hinबुआना
kanಬೀಜ ಬಿತ್ತಿಸು
kasلاگُن , وَوُن
kokपेरप
malവിതപ്പിക്കുക
oriବୁଣିବା
panਬਿਜਾਈ
urdبوآنا
verb விதைக்கும் வேலை செய்வது
Ex.
நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன் ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmবীজ ৰোপন কৰা
bdफोहो
gujવવાવવું
kanಬೀಜ ಬಿತ್ತು
marपेरणी करणे
mniꯍꯍꯨꯜꯍꯟꯕ
panਬਿਜਾਈ ਕਰਵਾਉਣਾ
noun ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை
Ex.
மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது Wordnet:
benবীজ
kokबीय
sanबीजम्
urdبیچ , تخم