Dictionaries | References அ அழைப்பு Script: Tamil Meaning Related Words அழைப்பு தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல் Ex. சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன் HYPONYMY:அழைத்தல் ONTOLOGY:संप्रेषण (Communication) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:கூப்பிடுதல்Wordnet:asmনিমন্ত্রণ benআমণ্ত্রণ gujનિમંત્રણ hinअभिमंत्रण kanಆಮಂತ್ರಣ kasدعوت , دٔپُن kokनिमंत्रण malക്ഷണം marआमंत्रण oriନିମନ୍ତ୍ରଣ panਸੱਦਾ telఆహ్వానం urdدعوت , التجا , استصواب , بلاوا , طلبی , دعوت نامہ , دعوتِ شرکت noun எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள். Ex. இன்று என் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது ONTOLOGY:सामाजिक कार्य (Social) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benনিমন্ত্রণ gujઆમંત્રણ hinनिमंत्रण malക്ഷണം marनिमंत्रण mniꯕꯥꯔꯇꯣꯟ nepनिम्तो oriନିମନ୍ତ୍ରଣ panਸੱਦਾ sanआमन्त्रणम् urdدعوت , نیوتا , دعوت طعام , ضیافت , طلبی noun ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல் Ex. எஜமானி அழைப்பு கேட்டு வேலையாள் ஓடிவந்தான் HYPONYMY:மசூதியில் உரக்க கூறும் ஒலி ONTOLOGY:गुणधर्म (property) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmচিঞৰ bdगाबज्रिनाय benহাঁক gujપોકાર hinपुकार kanಕೂಗು kasآلَو malകൂവല് marहाक mniꯀꯧꯕ nepबोलाइ oriଡାକ panਆਵਾਜ਼ sanहूतिः telపిలుపు urdپکار , ہاک , بلاہٹ , آواز noun மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல் Ex. அக்காஅழைப்பிற்கு வருகிறபோது பெரும்பாலும் சகோதரரே முறை செய்கிறார் ONTOLOGY:शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benআনাইপাঠাই hinअनाईपठाई kasانایی پٹایی malവിരുന്ന് oriଶାଶୁଘରୁ ନେବାଆଣିବା panਅਨਾਈਪਠਾਈ telతిరుగుమరుగులు urdانائی پٹھائی noun ஒருவரை அழைப்பது Ex. ஒரு அழைப்பின் பேரில் நான் வாரணாசி போய் கொண்டிருக்கிறேன் ONTOLOGY:व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)Wordnet:bdहांख्रायगिरि hinनिमंत्रक kasمیزبان , سال کَرَن وول kokनिमंत्रक marनिमंत्रक mniꯕꯥꯔꯇꯣꯟ꯭ꯇꯧꯔꯛꯄ꯭ꯃꯤ nepनिमन्त्रकक oriନିମନ୍ତ୍ରଣକାରୀ urdدعوتی noun ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை Ex. நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான் ONTOLOGY:शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:கூப்பிடுதல்Wordnet:asmআহ্বান kanಕೂಗು kasآلَو کرُن , آواز دٕنۍ kokआपोवणी malവിളി marपाचारण panਬੁਲਾਉਣ sanआवाहनम् urdپکارنا , بلانا , آوازدینا Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP