Dictionaries | References

உப்பு

   
Script: Tamil

உப்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகம்   Ex. தைராய்டு நோய் உள்ளவர்கள் உணவில் உப்பு அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் தைராய்டு நோயை குறைக்கலாம்
HYPONYMY:
கருப்பு உப்பு சாம்பர் கல் உப்பு
ONTOLOGY:
खाद्य (Edible)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 adjective  கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளைநிறப் படிகப் பொருள் .   Ex. கடலின் தண்ணீர் உப்பு தண்ணீர் ஆகும்.
MODIFIES NOUN:
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
 noun  ஒன்றில் உப்பு சேர்ந்திருக்கும் ஒரு உணவு   Ex. கடைவீதியில் வித - விதமான ருசியான உப்புகள் கிடைக்கின்றன
ATTRIBUTES:
உப்பு
ONTOLOGY:
खाद्य (Edible)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  அமிலத்தின் ஹைட்ரஜன் தாது மூலமான செயல்பாட்டினால் உருவாகும் ஒரு கலவை   Ex. சோடா ஒரு உப்பு ஆகும்
ONTOLOGY:
रासायनिक वस्तु (Chemical)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிற படிகப்பொருள்   Ex. கடல் நீரில் உப்பு அதிகம் காணப்படுகிறது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
benনোনতা ভাব
kasنُونہٕ آب
mniꯊꯨꯝꯒꯤ꯭ꯃꯍꯥꯎ
urdنمک , نون , کھاری پن , سلونی
 verb  காற்று உள் செல்வதால் பெருத்தல்   Ex. எண்ணெயில் போட்டதும் பூரி உப்பியது.
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
   see : வீங்கு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP