எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி தூவி எண்ணெயில் ஊற வைத்து அல்லது மாவடுவை உப்பு நீரில் ஊறவைத்துத் தயாரிக்கும் உணவோடு சிறு அளவில் சேத்துக்கொள்ளும் தொடுகறி.
Ex. எனக்கு மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும்
HYPONYMY:
மாங்காய் ஊறுகாய் எலும்பிச்சை ஊறுகாய்
ONTOLOGY:
खाद्य (Edible) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmআচাৰ
bdआसार
benআচার
gujઅથાણું
hinअचार
kanಉಪ್ಪಿನಕಾಯಿ
kasآنٛچار
kokलोणचें
malഅച്ചാര്
marलोणचे
mniꯑꯆꯥꯔ
panਅਚਾਰ
sanलवणितम्
telఊరగాయ
urdاچار