Dictionaries | References

கட்டில்

   
Script: Tamil

கட்டில்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  நான்கு கால்கள் தாங்கப்படுவதும் இரும்பு தகடு மரப்பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய படுத்துக் கொள்வதற்கான சாதனம்.   Ex. அம்மா குழந்தையை கட்டிலில் தூங்க வைத்துக் கொண்டியிருக்கிறாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasپَلَنٛگ , بٮ۪ڑ , چارپٲۍ
mniꯐꯃꯨꯡ
urdپلنگ , مسہری , دیوان
 noun  நான்கு கால்களைக் கொண்ட, இரும்புத் தகடு, மரப்பலகை ஆகியவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான அமைப்பு.   Ex. அவன் வீட்டிற்கு வெளியே கட்டில் மீது உறங்கினான்
HYPONYMY:
கட்டில் தொட்டில்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  நான்கு கால்களால் தாங்கப்படுவதும் இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட, செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக் கொள்வதற்கான சாதனம்.   Ex. அம்மா குழந்தையை கட்டிலில் தூங்க வைக்கிறாள்
HOLO MEMBER COLLECTION:
பேரிச்சை காடு
ONTOLOGY:
वृक्ष (Tree)वनस्पति (Flora)सजीव (Animate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP