உடலின் தோலில் ஏற்படும் சுருக்கம்
Ex. வயது அதிகமானால் முகத்தில் சுருக்கம் காணப்படுகிறது
ONTOLOGY:
अवस्था (State) ➜ संज्ञा (Noun)
Wordnet:
urdجھری , سِلوٹ , شکن , چُرس
அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
Ex. தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்
ONTOLOGY:
कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது
Ex. மேற்சொல்லப்பட்ட கட்டுரையை சுருக்கமாக குறைந்த வார்த்தைகளில் எழுதவும்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)