Dictionaries | References த தொடு Script: Tamil Meaning Related Words தொடு தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 verb ஒன்று மற்றொன்றுடன் இயற்பியல் ரீதியான தொடர்பு கொள்ளுதல். Ex. ஷ்யாம் தினந்தோறும் தன் பெற்றோரின் பாதங்களை தொட்டு வணங்குகிறான். HYPERNYMY:இணை ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmস্পর্শ ্কৰা bdदां benস্পর্শ করা hinछूना kanಸ್ಪರ್ಷಿಸುವುದು kasمَساہ کَرُن , اَتھہٕ لاگُن kokस्पर्श करप malതൊടുക marशिवणे nepछुनु oriଛୁଇଁବା panਛੂਹਣਾ sanस्पर्श् telతాకు urdچھونا , لمس کرنا verb ஏதாவது ஒன்றைத் தொடச் செய்தல் Ex. அம்மா பிறந்த குழந்தையை கடவுளின் சிலைக்கு முன் தொட்டுத் தூக்கினாள் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb)Wordnet:asmস্পর্শ কৰোৱা bdदांहो benছোঁয়ানো gujસ્પર્શ કરાવવો hinछुआना kanಮುಟ್ಟಿಸು kasاَتھٕ لاگُن , مِلاوُن , لاگُن , kokस्पर्श करप malതൊടിയിക്കുക marस्पर्शवणे oriଛୁଆଁଇବା sanस्पर्शय urdچھوانا , لمس کرانا verb கையால் தடவுவதால் ஏற்படும் உணவுர். Ex. நான் நடந்துக் கொண்டியிருக்கும் போது மின்சாரக் கம்பத்தைத் தொட்டுவிட்டேன் HYPERNYMY:இரு ONTOLOGY:होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) SYNONYM:தீண்டு பரிசம் பரிசனம் ஸ்பரிசம்.Wordnet:asmলাগি যোৱা benছোঁয়া gujઅડી જવું hinछूना kanತಗಲು kasاَتھہٕ لَگُن kokलागप malതൊടുക marलागणे nepछुनु oriବାଜିବା panਛੂਹਣਾ sanस्पर्श् urdچھونا , لگنا , چھوانا verb ஒன்றினை அடைவது Ex. அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது HYPERNYMY:நெருங்கு ONTOLOGY:अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb) SYNONYM:அடைWordnet:gujઅડવું kasاَتھٕ لاگُن malസ്പർശിക്കുക urdچھونا Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP