Dictionaries | References

நாணயம்

   
Script: Tamil

நாணயம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.   Ex. சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது
HYPONYMY:
நாணயம் நோட் அட்வான்ஸ் சில்லறை வட்டி செலவு அலவன்ஸ் ( allownance ) ரூபாய் தினார் காகித முத்திரை மானியம் ஓய்வூதியம் குத்தகைப்பணம் திரிலோகி பணிக்கொடை டாலர் யூரோ யென் பிராங்க் க்ரோன் லேக் லைட்ஸ் ஆப்கானிஸ்தான் நாணயம் பேசேடா சிலிங் லேவ் பெசோ குனே கொடூனா கில்டர் மார்க்கா மார்க் டிரைக்மா போரிண்ட் ஐரிஸ் பவுண்டு பேனி லீரா லிடாஸ் லேடி ஜலோட்டி கிராஸ்ஜி அஸ்குடோ ரஷ்யன்ரூபல் கோலன் லெம்பிரா கெட்ஜல் ரேயால் போலிவியேனோ ரியால் சுக்ரே பராகுவே நாணயம் நீயு சோல் போலிவர் திரும்புதல் க்வான்ஜா பிர்ரே டாலசி சேடி லோட்டி க்வாசா ஊகியா நைரா குஜேரியோ லிலங்கினி டிராம் அஜர்பைஜான் மனட் ரிங்கட் லேரி ரீல் இந்தோனேசியா ரூபியா இங்கல்டிரம் சாண்ட் யூவான் டேங்கே சேகல் வட கொரியாயி வான் தென் கொரியாவான் வியட்நமி டாஸ் கிப் லெமினைன் பவுண்டு பிரிட்டிஷ் பவுண்டு ஜிரியாய் பவுண்டு சூடான் பவுண்டு மிஸ்ரி பவுண்டு சைபரஸ் பவுண்டு பிலிப்பைன்ஸ் பெசோ யூரோ பெசோ மெக்சிகன் பெசோ கினிடீஸ் பெசோ டொமினிகன் பெசோ கியூபா பெசோ கொலம்பியா பெசோ சிலி பெசோ கத்தார் ரியால் சவூதி அரேபியா ரியால் தஜிகிஸ்தானி ரூபல் பாத் துருக்கி லீரா மால்டாயி லீரா துருக்கிமேனிஸ்தானி மனட் திர்ஹம்(கதார்) திர்ஹம்(ஐக்கிய அரபு நாடு) திர்ஹம்(மொராக்கோ) திர்ஹம் திர்ஹம்(லிபியா) திர்ஹம்(குவைத்) கிர்கிஸ்தான் நாணயம் உஸ்பெகிஸ்தான் சோம் சிறு நாணயம் பணமுடிப்பு செப்புக்காசு சொர்ணம்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.   Ex. பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன
MERO STUFF OBJECT:
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
 noun  கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.   Ex. உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
 noun  நாணயம்   Ex. என்னிடம் ஒரு நாணயம் கூட இல்லை.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  நாணயம்   Ex. ஒரு ரூபாய் நாணயத்தில் நூறு பைசாக்கள் அடங்கியுள்ளன.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
oriପଣ
urdپڑ , پن
   see : சில்லறை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP