Dictionaries | References

பங்குதாரர்

   
Script: Tamil

பங்குதாரர்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்.   Ex. சோகன் இந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரர் ஆவார்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
Wordnet:
asmঅংশীদাৰ
bdबाहागोगिरि
benঅংশীদার
gujભાગીદાર
hinअंशधर
kanಪಾಲುಗಾರ
kasحِصدَر
kokभागेली
malപങ്കാളി
marभागधारक
mniꯁꯔꯨꯛ꯭ꯈꯔꯒꯤ꯭ꯃꯄꯨ
nepअंशीदार
panਹਿੱਸੇਦਾਰ
sanअंशभागी
telభాగస్తుడు
urdحصے دار , ساجھیدار , شراکت دار
noun  இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் பங்குதாரராக இருக்கும் நிலை   Ex. நரேஷ் மற்றும் மகேஷ் பங்குதாரராகி புதிய வியபாரத்தை ஆரம்பிக்கின்றனர்
HYPONYMY:
பங்குதாரர்
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
asmঅংশীদাৰী
benঅংশীদারি
gujસાઝેદારી
hinसाझेदारी
kasشٔرکوٚت
kokभागेलपण
malപങ്കാളി
marभागीदारी
mniꯃꯄꯨ꯭ꯑꯣꯏꯃꯤꯟꯅꯕ
nepसाझेदारी
oriଭାଗୀଦାରୀ
panਸਾਂਝੇਦਾਰੀ
urdساجھے داری , شرکت , ساجھا
noun  ஏதாவது ஒரு சொத்தில் பாதி பங்கிற்கு சொந்தக்காரன்   Ex. பங்குதாரர் இப்பொழுதுவரை பங்கை எடுத்துக் கொள்ளவில்லை
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
Wordnet:
asmআধিয়াৰ
bdखावसे धोननि बिगोमा
gujઅધિયાર
hinअधियार
kasشریٖک دَر
kokअधियार
malപാതി സ്വത്തിന്റെ ഉടമ
marअर्धेली
mniꯇꯪꯈꯥꯏꯒꯤ꯭ꯃꯄꯨ꯭ꯑꯣꯏꯔꯕ꯭ꯃꯤꯁꯛ
nepअधियार
panਆਧੀ
noun  ஏதாவது ஒரு சொத்தில் பாதிப்பங்குதாரர்   Ex. பங்குதாரர் தன்னுடைய பங்கை தன்னுடைய தம்பிக்குக் கொடுத்தான்
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
benঅংশিদারী
gujઅધિયારી
hinअधियारी
kasحِصہٕ
kokअर्दभागेली
malകൂടുതലായി കിട്ടിയ സ്വത്ത്
oriଅଧାଭାଗ
panਅਧਿਆਰੀ
urdادھیاری , ادھیا

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP