Dictionaries | References

பண்பாடு

   
Script: Tamil

பண்பாடு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனைவெளிபாடு, வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்.   Ex. ஹராப்பா மற்றும் மொகெஞ்சதாரோ பாரதத்தின் பழமையான பண்பாட்டின் சிறந்த உதாரணமாகும்
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள் , நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்கையுடன் தொடர்புகொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்.   Ex. அயல்நாட்டவர்கள் இந்திய கலாச்சாரம் பற்றி மிகைப்படித்துகின்றனர்
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP