Dictionaries | References ம மண்வெட்டி Script: Tamil Meaning Related Words மண்வெட்டி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun மண்ணைத் தோண்டவும் வயலைத் தோண்டவும் பயன்படும் ஒரு கருவி Ex. அவன் மண்வெட்டியால் வயலை தோண்டிக்கொண்டிருக்கிறான் HYPONYMY:கடப்பாரை ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:மம்புட்டிWordnet:asmকোদাল bdखदाल benকোদাল hinकुदाल kanಗುದ್ದಲಿ kasگیٖنٛتۍ kokकुदळ malതൂമ്പ marकुदळ mniꯌꯣꯠꯄꯥꯛ oriକୋଦାଳ panਕਹੀ telగునపం urdکدال noun மண்னை வெட்டி அள்ளிப்போடப் பயன்படுத்தும் மரப்பிடியில் தடித்த இரும்புத் தகடு பொருத்தப்பட்டக் கருவி. Ex. அவன் மண்வெட்டியால் நிலக்கரியை அள்ளி கூடையில் போட்டான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmবেলচা bdबेलसा benবেলচা gujપાવડી hinबेलचा kanಪಿಕಾಸಿ kasبیل kokखोरें malമണ് വെട്ടി mniꯕꯦꯔꯆꯥꯟ nepबेल्चा oriବେଲଚା panਬੇਲਚਾ sanखनित्रम् telపార urdبیلچہ noun ஒரு வகை கோடாரி Ex. விவசாயி மண்வெட்டியால் வயலில் சிறுசிறு பள்ளங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:gujકોદાળો hinहथबेंटा kasٹۄنٛگُر oriକାଙ୍କୁଲି urdہتھ بینٹا noun ஒன்றில் மண்ணினைத் தோண்டி எடுக்கும் ஒரு கருவி Ex. விவசாயி மண்வெட்டியினால் சாணியைத் தோண்டி எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டிருக்கிறான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benফাবড়া gujપાવડો hinफावड़ा kasبیٚل marफावडा panਫੌੜ੍ਹਾ urdپھاوڑا noun சிறு மண்வெட்டி Ex. விவசாயி தானியக்களஞ்சியத்தை மண்வெட்டியால் குழியாக்கிக் கொண்டிருந்தான் விவசாயி தானியக்களஞ்சியத்தால் மண்வெட்டியில் குழியாக்கிக் கொண்டிருந்தான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benখন্তী gujખંતી hinखंती malപാര oriଖଣତି urdکدال , کسی , کستا Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP