|
noun வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
Ex. முன்னோர்களுக்கு மரியாதை கொடுப்பது உயர்ந்தபண்பாகும்
ONTOLOGY: मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯏꯀꯥꯏ ꯈꯨꯝꯅꯕ urdاحترام , عزت , توقیر , حرمت , تعظیم وتکریم , خاطر , لحاظ , , قدر , اکرام noun வயது, அந்தஸ்து, பதவி முதலியவை அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பு.
Ex. ஆண்களுக்கு சமுதாயத்தில் மரியாதை அதிகமாக இருக்கிறது
ONTOLOGY: सामाजिक अवस्था (Social State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯏꯖꯠ urdعزت , وقار , احترام , مان , شان , رتبہ , عصمت , آبرو , افتخار , ناک noun எதாவது ஒரு செயலில்,துறையில் முன்னேறும்போது அல்லது வளர்ச்சியடையும்போது கிடைப்பது.
Ex. அவன் மாவட்ட ஆட்சியரானதும் அவர் பதவிக்கு கிடைத்த மரியாதை அதிகமாக இருக்கிறது
ONTOLOGY: अवस्था (State) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯑꯍꯦꯟ ꯍꯦꯟꯗ urdافضلیت , تقدم , تقدیم , مرتبے میں برتری noun சிறந்த மரியாதை அல்லது கௌரவம்
Ex. அவரது கௌரவம் கெடாமல் அவர் வாழ்ந்து காட்டினார்.
ONTOLOGY: अवस्था (State) ➜ संज्ञा (Noun) Wordnet: urdشان , شہرت , مقبولیت , ناموری , امتیاز see : மேன்மை, அஞ்சலி
|