ஒருவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து பலவந்தமாக பணம் வசூல் செய்யும் செயல்
Ex. பணக்கார பெண்களை அச்சுறுத்தி போதிய பணத்தை கொள்ளை அடித்த ஒரு குற்றவாளியை காவலாளி பிடித்தார்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
பயமுறுத்தல் துண்ணுறுத்தல் வெருளுறுத்தல்