Dictionaries | References

தள்ளு

   
Script: Tamil

தள்ளு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஒருவரை அல்லது ஒன்றை ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்.   Ex. சமைக்கும் போது சீதா அடிக்கடி விறகை அடுப்பில் தள்ளிக் கொண்டிருக்கிறாள்
CAUSATIVE:
தீயில் எரி
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  வண்டியில் செய்கிற பொருட்களின் அடைவதினால் ஏற்படக்கூடிட நெரிசல் அல்லது தள்ளுதல்   Ex. வண்டியில் தள்ளியதினால் அவன் சீட்டிலிருந்து கீழே விழுந்தான்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 verb  பலவந்தமாக சங்கடத்தில் மாட்டிவிடுவது   Ex. அவன் தன்னுடைய சுயநலத்திற்காக என்னை துன்பத்தில் தள்ளினான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  தள்ளுவதில் ஈடுபடுவது   Ex. அவன் தொழிலாளிகள் மூலமாக சேற்றில் சிக்கிய வண்டியை தள்ளிக் கொண்டிருக்கின்றன
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
 verb  ஒருவரை முன்னேற்றுவதற்கு ஈடுபடுத்துவது   Ex. லிபியாவின் உள்நாட்டுப்போர் அவர்களை ஏழ்மையாக்கி பசியோடு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளியது
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
bdबारायना हो
urdڈھکیلنا , دھکادینا , ٹھیلنا , ڈھکیل دینا , ٹھیل دینا
   see : நகர்த்து, விலகு, விலக்கு, உதை, இடி, ஒதுங்கு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP