Dictionaries | References ம மாற்று Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 மாற்று தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | verb திருத்துதல்,நீக்குதல்,சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல் . Ex. நீ படுக்கையின் போர்வையை ஒவ்வொரு வாரமும் மாற்ற வேண்டும். HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:परिवर्तनसूचक (Change) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmসলনি কৰা bdसोलाय benবদলানো gujબદલવું hinबदलना kanಬದಲಾಯಿಸು kasبَدلاوُن marवचन मोडणे mniꯁꯤꯟꯕ nepफेर्नु oriବଦଳାଇବା panਬਦਲਣੀ sanपरिवृत् telమార్చు urdبدلنا , ہٹانا , بدل دینا , تبدیل کرنا verb அதுவரை இருந்த, வைத்திருந்த, பழகியிருந்த ஒன்றை நீக்கிவிட்டு அல்லது விட்டுவிட்டு வேறொன்றை ஏற்றுக் கொள்ளுதல். Ex. இராம் தன்னுடைய பழைய குளிரூட்டும் இயந்திரத்தை மாற்றினான் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:परिवर्तनसूचक (Change) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmবদলোৱা malമാറ്റിവാങ്ങുക marविनिमय करणे mniꯑꯣꯟꯊꯣꯛꯄ nepसाट्नु panਬਦਲਣਾ sanप्रतिदा urdبدلنا , بدل دینا , تبدیل کرنا verb ஒன்றை புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல் Ex. சீதா புடவையைப் பிடிக்காத காரணத்தினால் அதை மாற்றினாள் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmসলনি কৰোৱা bdसोलायहो benবদল করানো gujબદલાવવું hinबदलवाना kasبَدلاوُن kokबदलावप marबदलविणे mniꯑꯣꯟꯊꯣꯛꯍꯟꯕ panਬਦਲਾਉਣਾ sanप्रतिदापय telమార్చుకోవడం urdبدلوانا , تبدیل کروانا , بدلی کرانا , واپس کرانا verb இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல். Ex. முற்போக்குவாதிகள் சமுதாயத்தை மாற்றுவார்கள் HYPERNYMY:மாறுதல்செய் ONTOLOGY:परिवर्तनसूचक (Change) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmসংশোধন কৰা bdफोसाब benসংশোধন করা gujસુધારવું hinसुधारना kanಸರಿಪಡಿಸು kasشیرُن kokसुदरप malതിരുത്തുക marसुधारणे nepसुधार्नु oriସଂଶୋଧନ କରିବା panਸੁਧਾਰਨਾ sanसंशोधय telదిద్దు urdسدھارنا , اصلاح کرنا , درست کرنا , تصحیح کرنا verb மாற்று, ஆக்கு Ex. மாயாவி கைக்குட்டையை மாலையாக மாற்றினான். HYPERNYMY:மாறுதல்செய் ONTOLOGY:परिवर्तनसूचक (Change) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:ஆக்குWordnet:bdबानाय benবানানো gujબનાવું kasبَناوُن , کَرُن oriରୂପାନ୍ତରିତ କରିବା panਬਣਾਉਣਾ urdبنانا , کردینا , بنادینا , تبدیل کرنا verb மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது Ex. சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர் HYPERNYMY:இரு ONTOLOGY:होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) SYNONYM:வேறுபடுத்து மாத்துWordnet:asmঅনুৰূপ হোৱা bdरोखोमसे खालामफा benঅনুরূপ হওয়া gujઅનુરૂપ hinअनुरूपना kanಹೊಂದಿಕ್ಕೊಳ್ಳು kokजायतशें बदलप malഅനുരൂപരാകുക mniꯆꯥꯁꯤꯟꯅꯍꯟꯕ nepअनुरूपको बनाउनु oriଅନୁରୂପ କରିବା panਅਨੁਕੂਲ ਹੋਣਾ telఅనుగుణంగావుండు urdموزوں ہونا , موافق ہونا , مناسب ہونا verb மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது Ex. அவன் வரதட்சனை கொடுப்பதற்காக 5 கிலோ வெள்ளி பாத்திரங்களை மாற்றினார் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb) SYNONYM:மாத்துWordnet:benঢালাই করানো gujઢળાવવું kanಪಡಿಯಚ್ಚಿನಲ್ಲಿ ಹಾಕಿಸು kokमढोवन घेवप malവാർപ്പിക്കുക oriଗଢ଼ାଇଲେ panਢਲਵਾਉਣਾ urdڈھلوانا verb திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல் Ex. பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல் HYPERNYMY:போடு ONTOLOGY:होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) SYNONYM:ஊற்றுWordnet:bdबोहै benউথলে ওঠা gujરેડાવું kasوَسُن malഒഴുക്കുക mniꯁꯪꯗꯣꯛꯄ telపడిపోవు urdانڈیلنا verb ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல் Ex. கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:மாத்துWordnet:benবদলানো gujબદલવું hinस्थानांतरित करना kasتبدیل کَرُن kokबदलप malമാറ്റിസ്ഥാപിക്കുക marबदली करणे panਬਦਲੀ ਕਰਨਾ telబదిలీ urdمنتقل کرنا , بدلنا , بدلی کرنا verb ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது Ex. நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன் ONTOLOGY:ऐच्छिक क्रिया (Verbs of Volition) ➜ क्रिया (Verb) SYNONYM:மாத்துWordnet:bdसोलाय gujસ્થાનાંતરિત કરવું kanಸ್ಥಳಾಂತರಿಸು kokस्थानांतरीत करप marस्थानांतरीत करणे panਸਥਾਨਅੰਤਰਿਤ ਕਰਨਾ urdمنتقل کرنا See : வேறுபாத்திரத்திற்குமாற்று, திருப்பு Related Words மாற்று மாற்று நபர் மாற்று ஆள் சில்லரை மாற்று மாற்று இயல் தேர்வு ஆராய்ச்சியாளர் காசோலையை மாற்று சில்லறை மாற்று वटणे मोड मेळप بھننا پِھٕٹراوُن सेफायजा ಚಿಲ್ಲರೆ ಸಿಗು मीमांसकः बनवणे మీమాంస মীমাংসক ମୀମାଂସକ ରୂପାନ୍ତରିତ କରିବା ਮੀਮਾਂਸਕ મીમાંસક ಪರಿವರ್ತನೆ ಮಾಡು ಮೀಮಾಂಸಕ പരിവർത്തനം ചെയ്യുക മാറുക മീമാംസാകാരൻ मीमांसक प्रतिपुरुष खुजुरा पार्नु बदलहोग्रा प्रतिपुरुषः प्रतिपुरूश بیاکھ نَفَر ప్రత్యామ్నాయ వ్యక్తి প্রতিপুৰুষ પ્રતિપુરુષ બનાવું છૂટા-કરાવવા ಕೆಲಸದವನು പ്രതിപുരുഷന് वटोवप अनुरूपको बनाउनु अनुरूपना जायतशें बदलप चेक भुनाना चेक सिफाय रोखोमसे खालामफा भुनना फेर्नु چَک کیش کَرٕنۍ అనుగుణంగావుండు చిల్లరమార్పించు চেক ভাঙ্গানো সলনি কৰা ਅਨੁਕੂਲ ਹੋਣਾ অনুরূপ হওয়া অনুৰূপ হোৱা ਬਦਲਣੀ ଅନୁରୂପ କରିବା ବଦଳାଇବା અનુરૂપ વટાવવું ಚಕ್ ಹಾಕು ಹೊಂದಿಕ್ಕೊಳ್ಳು അനുരൂപരാകുക ചില്ലറയാക്കുക ചെക്ക് മാറിക്കിട്ടുക समिक्षक मोड करप ବଦଳିଆ ଭାଙ୍ଗିବା ಮುರಿಸು परिवृत् மாத்து మార్చు वचन मोडणे वठवणे तुड़वाना చెక్ మార్పించు చేయు ভাঙ্গানো ভাঙানো ਚੈੱਕ ਭੁੰਨਵਾਉਣਾ ਤੁੜਵਾਉਣਾ ଚେକ ଭଙ୍ଗାଇବା ચેક વટાવો ಬದಲಾಯಿಸು मोडणे सिफाय ଭଙ୍ଗାଇବା வேறுபடுத்து बदलना बनाना مُطٲبِق सोलाय বদলানো প্রতিনিধি ਟੁੱਟਣਾ બદલવું करप Folder Page Word/Phrase Person Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP