Dictionaries | References

மாற்று

   
Script: Tamil

மாற்று

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  திருத்துதல்,நீக்குதல்,சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல் .   Ex. நீ படுக்கையின் போர்வையை ஒவ்வொரு வாரமும் மாற்ற வேண்டும்.
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  அதுவரை இருந்த, வைத்திருந்த, பழகியிருந்த ஒன்றை நீக்கிவிட்டு அல்லது விட்டுவிட்டு வேறொன்றை ஏற்றுக் கொள்ளுதல்.   Ex. இராம் தன்னுடைய பழைய குளிரூட்டும் இயந்திரத்தை மாற்றினான்
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஒன்றை புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்   Ex. சீதா புடவையைப் பிடிக்காத காரணத்தினால் அதை மாற்றினாள்
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்.   Ex. முற்போக்குவாதிகள் சமுதாயத்தை மாற்றுவார்கள்
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மாற்று, ஆக்கு   Ex. மாயாவி கைக்குட்டையை மாலையாக மாற்றினான்.
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது   Ex. சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர்
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது   Ex. அவன் வரதட்சனை கொடுப்பதற்காக 5 கிலோ வெள்ளி பாத்திரங்களை மாற்றினார்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
 verb  திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்   Ex. பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல்   Ex. கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது   Ex. நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன்
ONTOLOGY:
ऐच्छिक क्रिया (Verbs of Volition)क्रिया (Verb)
   see : வேறுபாத்திரத்திற்குமாற்று, திருப்பு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP