யானையின் பின்னங்கால்களில் குத்தக்கூடிய முள், மரத்திலான சாதனம்
Ex. பாகன் யானையின் காலில் அங்குசத்தால் குத்தினான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
ஆனைத்தோட்டி தாற்றுக்கோல் தாறு துரோட்டி பராங்குசன் பிரவயணம்
Wordnet:
benঅন্দূ
gujઅંદુ
hinअंदुआ
malമരക്കെണി
oriଅଂଦୁଆ
panਅੰਦੂਆ
telవెనుక కాళ్ళ బంధం
urdاَندُوا , اَندووا
அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்
Ex. பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
ஆனைத்தோட்டி தாற்றுக்கோல் துரோட்டி தோட்டி பாராங்குசன் பிரவயணம்
Wordnet:
benপোলক
gujપોલક
hinपोलक
kasپولک
oriପୋଲକ
panਪੋਲਕ
telపోలక్
urdپُولَک