Dictionaries | References

உயர்ந்த

Script: Tamil

உயர்ந்த

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  தன்மை, தரம், குணம் போன்ற வற்றில் சிறந்த   Ex. அவன் ஒரு சிறந்த இலக்கியவாதி
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  எதில் உயர்வு உள்ளதோ   Ex. அமெரிக்கா உயர்ந்த நாடாக கருதப்படுகிறது.
MODIFIES NOUN:
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  ஒரு நிலையில் பெரிய.   Ex. சியாம் உயர்ந்த சாதிகாரன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  உயர்ந்த   Ex. அவன் இந்த நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருக்கிறான்.
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  நிலையில், வேகத்தில் , அளவில் சாதாரண நிலையை விட அதிகரித்திருப்பது   Ex. உயர்ந்த வெப்பத்தினால் நீர் கொதிக்கிறது
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
 adjective  மிக உயர்ந்த   Ex. மலையேறுபவன் மலையின் மிகவும் உயர்ந்த இடத்தை வந்தடைய முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
 adjective  ஒன்று மிகவும் உயரமாக இருப்பது   Ex. இமயமலையின் உயர்ந்த சிகரம் எப்போதும் பனியினால் மறைந்திருக்கிறது
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
 adjective  மிகவும் அதிகமாக ஏறுகிற   Ex. சிலருக்கு அதிகமான வசூல்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
   see : நல்ல, உயரமான, சிறந்த

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP