Dictionaries | References

எழுத்து

   
Script: Tamil

எழுத்து

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்.   Ex. எழுத்தை தெளிவாக எழுத வேண்டும்
HOLO MEMBER COLLECTION:
HYPONYMY:
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றின் பொதுப்பெயர்.   Ex. சீதா எழுத்துப்போட்டியில் முதல் இடம் பெற்றாள்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்.   Ex. இந்த பாறையில் பலவிதமான எழுத்து எழுதியிருந்தது
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasرسمُ الخط
urdرسم الخط
 noun  ஒரு மொழியின் வரிவடிவம்.   Ex. புதையலில் பலவித எழுத்துக்கள் எழுதியது கண்டு அதனை உரியவரிடம் ஒப்படைத்தான்
MERO MEMBER COLLECTION:
எழுத்து
Wordnet:
 noun  ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரிவடிவம்.   Ex. கஜனனின் எழுத்து மிகவும் அழகாக இருக்கிறது
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரிவடிவம்   Ex. ராம் வார்த்தையில் இரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP