Dictionaries | References

ஒட்டியாணம்

   
Script: Tamil

ஒட்டியாணம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் ஆணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்.   Ex. சீதாவின் ஒட்டியாணம் அழகாக இருக்கிறது
HYPONYMY:
ஒட்டியாணம்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒரு வகை இடுப்பு அணி   Ex. பழங்காலத்தில் பெண்கள் ஒட்டியாணம் அணிந்திருந்தனர்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பெண்களின் இடுப்பில் உள்ள ஒரு ஆபரணம்   Ex. கரீனா நகைக்கடையிலிருந்து ஒரு அழகான ஒட்டியாணம் வாங்கினாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP