noun பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை.
Ex.
குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது HYPONYMY:
விரிகுடா குளம் இயற்கையான நீர்ப்பகுதி ஏரி
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
தடாகம் பொய்கை ஊருணி
Wordnet:
asmজলাশয়
bdफख्रि
benজলাশয়
gujતળાવ
hinजलाशय
kanಅಣೆಕಟ್ಟು
kasنمبل
kokतळें
malജലാശയം
marजलाशय
mniꯏꯀꯣꯟ
nepजलाशय
oriଜଳାଶୟ
panਛੱਪੜ
sanह्रदः
telకొలను
urdتالاب , تال , بڑا حوض
noun பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட ஏரியை விடச் சிறிய நீர்நிலை
Ex.
அதிக வெயிலின் காரணமாக இந்த குளத்தின் தண்ணீர் வற்றிக் கொண்டிருக்கிறது HYPONYMY:
குளம் நீர்த்தாவரம் நீச்சல்குளம் தாமரைக்குளம் வாய்க்கால்
ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
ஊருணி தடாகம் பொய்கை
Wordnet:
asmপুখুৰী
bdफख्रि
benপুকুর
gujતળાવ
hinतालाब
kanಆಣೆಕಟ್ಟು
kasتالاب
marतलाव
nepताल
oriଗଡ଼ିଆ
panਤਾਲਾਬ
telచెఱువు
urdتالاب , تال , پوکھر
noun பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை.
Ex.
குளத்தில் மீன்கள் இறந்து கிடக்கின்றது ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmপুখুৰী
gujખાબડું
hinपोखरी
kanಕೊಳ
kasپۄکٕھر
kokबांदोळी
malപൊയ്ക
marपोखरणी
mniꯄꯨꯈꯔ꯭ꯤ꯭ꯃꯆꯥ
nepपोखरी
oriପୋଖରୀ
panਛੱਪੜ
sanतडागः
telచిన్నచెరువు
urdپوکھری , باؤلی
noun ஒரு சிறிய நீரோட்டம்
Ex.
இதும் சூடான தண்ணீரின் குளம் ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmউঁহ
bdदै खुन्दा
benকুণ্ড
gujકુંડ
kanಹಳ್ಳ
marकुंड
mniꯀꯣꯝ
nepकुण्ड
oriକୁଣ୍ଡ
panਚਬੱਚਾ
telమడుగు
urdحوض , چھوٹاتالاب
noun சிறிய குளம் அல்லது ஏரி
Ex.
ஷீலா குளத்தில் தண்ணீர் எடுத்து எடுத்து செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறாள் ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
அகழ் அயம் தடாகம் படு பிரவாகம்
Wordnet:
bdहाखर
benকাঁচা পুকুর
gujતળાવડી
hinजोहड़
kokतळी
malപൊട്ടക്കുളം
mniꯄꯛꯀꯥ꯭ꯇꯧꯗꯕ꯭ꯄꯨꯈꯔ꯭ꯤ
nepकाँचो कुवा
panਜੋਹੜ
urdجُوہڑ