Dictionaries | References

குழப்பம்

   
Script: Tamil

குழப்பம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின் தெளிவற்ற நிலை.   Ex. மோகன் ஒரு குழப்பம் நிறைந்த பையன் அவன் அமைதி நிறைந்த ஒரு இடத்தில் உட்கார முடியாது
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasرٔزیٖلہٕ شَرارتی
mniꯆꯔꯥꯡꯅꯕ
sanचञ्चल
urdچنچل , چلبلا , نٹ کھٹ , شوخ , بے چین
 noun  என்னெ நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்டில் சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும் தெளிவற்ற நிலை   Ex. மாணவர்கள் செய்த குழப்பத்தால் கல்லூரியின் முதல்வர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளித்தார்
HYPONYMY:
ONTOLOGY:
घटना (Event)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasدَنٛگہٕ فَساد , دَنٛگہٕ
mniꯐꯨꯅ ꯆꯩꯅꯕ
urdدنگا فساد , دنگا , فساد , بکھیڑا , خرافات , ہنگامہ , بوال , اندھیر
 noun  விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்   Ex. திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
bdहाखु दाखु
kasافرا تفری
panਅਫਰਾ ਤਫਰੀ
urdہڑبڑی , بدحواسی , افراتفری , اضطراب , ہلچل
 noun  பதட்டமான நிலை   Ex. ராமனின் குழப்பம் முகேஷின் வார்த்தைகளால் தெளிவடைந்தது.
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasژَلہٕ لار , لارٕ لار
urdکھلبلی , ہلچل , کھلبل
 noun  கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.   Ex. திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
bdगुलाय गुजाय
kasبَد انتظٲمی
mniꯃꯋꯣꯡ꯭ꯇꯥꯗꯕ꯭ꯐꯤꯚꯝ
urdبدانتظامی , گڑبڑی , اندھیربد نظمی
 noun  சிக்கலான செயல்   Ex. இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
urdالجھاؤ , پیچیدگی , مشکل , دشواری
   see : குளறுபடி, சஞ்சலம், சிக்கல்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP