மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.
Ex. மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmগুঠা
benগাঁথা
hinगूथना
kanಕಟ್ಟು ಹೆಣೆ
kasتارُن
kokगुंथप
malകോര്ക്കു ക
marओवणे
nepगाँस्नु
oriଗୁନ୍ଥିବା
panਗੁੰਦਣਾ
sanगुम्फ्
telకుట్టు
urdگھتنا , پرونا
வார்த்தைகளை தொடர்புபடுத்தி அமைத்தல்.
Ex. அவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகளில் கோர்த்தான்
ONTOLOGY:
अभिव्यंजनासूचक (Expression) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmব্যক্ত কৰা
kasبیان کَرُن
kokपिंतारप
malകോര്ക്കുക
mniꯂꯦꯡꯊꯣꯛꯄ
oriବଖାଣିବା
sanसङ्ग्रन्थ्
urdپرونا , سجانا
கோர்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Ex. தாத்தா குழந்தைகளுக்காக மாலையைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb)
Wordnet:
benগাঁথানো
hinगुथवाना
kanಕಟ್ಟಿಸು
kokगुंथून घेवप
malകോർപ്പിക്കുക
oriଗୁନ୍ଥାଇବା
telఅల్లించు
urdگتھوانا