தூக்கு
Ex. சீதா தலைக்கு மேல் குடத்தை தூக்கினாள்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
தூக்கு
Ex. அவன் தான் உட்கார, குழந்தையை நாற்காலியில் இருந்து தூக்கினான்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
தூக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Ex. பழங்காலத்தில் ஜமீன்தார்கள் கிராமத்திலுள்ள மருமகள் ,மகள்களை தூக்கினார்
ONTOLOGY:
कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
தோள் மீது வைத்திருப்பது
Ex. பல்லாக்குத் தூக்குபவர் பல்லாக்கைத் தூக்கிக்கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)