Dictionaries | References

நம்பிக்கையில்லாத

   
Script: Tamil

நம்பிக்கையில்லாத

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 adjective  தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம் இல்லாத தன்மை.   Ex. சோஹன் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
 adjective  தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.   Ex. இராம் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து, நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு இல்லாத நிலை.   Ex. இராமுவிற்கு அவன் வெற்றியில் நம்பிக்கையில்லாதவனாக இருக்கிறான்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP