Dictionaries | References ப பறை Script: Tamil Meaning Related Words பறை தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun முரசு போன்ற தோல் கருவி. Ex. அவன் பறை வாசிக்கிறான் HYPONYMY:மத்தளம் (டோல்) சிறிய மத்தளம் மத்தளம் தந்தக் கலாஹக் தமோகா ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:தப்பட்டை மத்தாளம்Wordnet:asmঢোল benঢোল gujઢોલ hinढोल kanಡೋಲು kasڈول malചെണ്ട marढोल mniDꯣꯜ nepढोल panਢੋਲ urdڈھول , طبل , دمامہ , نقارہ , نوبت noun ராஜாவின் சவாரிக்கு முன்னே அடிக்கக்கூடிய மணி Ex. பழங்காலத்தில் ராஜா புறப்படும் முன்பே அவனுடைய சேவகர்கள் பறை அடிக்கச் செல்வர் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benডঙ্কা gujડંકો kanನಗಾರಿ malസൂചനഘോഷം marनिशाण telడంకాధ్వని urdنشان noun தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை Ex. பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான் HYPONYMY:பறை ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:தண்டூவி தண்டோரா அரிப்பறை கோட்பறை தக்கை தடாரி தம்பட்டம் தமுக்கு தப்பட்டை ஆகுளிWordnet:benডাফ gujડફ hinडफ kanತಮಟೆ kasڈَپھ kokडफ malഡഫ് marडफ oriଡଫ୍ panਡਫ sanडिण्डिमः telడప్పు urdڈف , دف , ڈفلہ noun பறை, தம்பட்டம், முரசு Ex. மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறு பறை அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. HYPONYMY:தந்தலிசன்னிபாத் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:தம்பட்டம் முரசுWordnet:benতাশা gujતાસું hinताशा kanಸಣ್ಣ ನಗಾರಿ kasتاشہٕ , اَربی kokतासो malതാശ marताशा panਤਾਸਾ telడోలు urdتاشہ noun ஒரு வகையான சிறிய பறை Ex. ரமேஷ் பறை வாசித்து கொண்டிருக்கிறான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benরাবানা hinरबाना kasرَبانا malരബാന oriରବାଣା panਰਬਾਨਾ urdروانا Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP