Dictionaries | References

வலை

   
Script: Tamil

வலை     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி   Ex. விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்
MERO COMPONENT OBJECT:
முள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmবৰশী
bdबोरसि
benবর্শী
gujવાંસળી
kanಗಾಳ
kasبِسلٲے
kokकाटाळें
malചൂണ്ട
marगळदांडी
mniꯈꯣꯏꯖꯩ
nepबल्छी
oriବନ୍‌ଶୀ
panਮੱਛੀ ਫੜਨ ਵਾਲੀ ਕੁੰਡੀ
sanपलावः
telగాలం
urdبنسی , چھینپ
noun  விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.   Ex. வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்
HYPONYMY:
பெரிய வலை காடைபிடிக்கும் வலை சாப்பந்த் பலவ் மான் பிடிக்கும் வலை பீலுவா பாகுர் வலை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கண்ணி பொறி
Wordnet:
gujજાળ
hinजाल
kanಜಾಲ
kasزال , جال , ژھل
kokजाळें
malചതി
marजाळे
mniꯂꯥꯡ
nepजाल
oriଜାଲ
panਜਾਲ
sanजालम्
telవల
urdجال , پھندا , کمند , دام
noun  இழைகளால் பின்னப்பட்டவை   Ex. சிலந்தி சிலந்தி வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது.
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmমকৰাজাল
bdबेमादों
hinजाला
kanಜೇಡರಬಲೆ
kasزال
kokजाळ
malചിലന്തിവല
marजाळे
mniꯃꯤꯔꯥꯗ
nepजाल
oriଜାଲ
panਜਾਲਾ
sanतन्तुजालः
telబూజు
urdجان , تا عنکبوت , تانا بانا , مکڑ جال
noun  கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்   Ex. வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்
HYPONYMY:
வலை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கண்ணி
Wordnet:
asmফান্দ
bdखैसारि
benফাঁস
gujગાળો
hinपाश
kasفَنٛدٕ , فٲنٛس
kokफांसो
malകുരുക്ക്
marफास
oriଫାଶ
panਫੰਦਾ
sanपाशः
urdپھندا , پھانس , دام , جال , بندھن , پھاند , پھنسری
noun  ஒருவரின் வஞ்சனையால் சிக்கும் செயல்   Ex. தந்திரிக பண்டிதரின் வலையில் சிக்கி சோகன் தன்னுடைய ஆயிரம் ரூபாயை இழந்தான்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
bdफोन्दो
kanಮೋಸ
kokभानगड
marजाळे
mniꯂꯧꯅꯝ ꯂꯥꯡ
telచుట్టూ తిరుగుట
urdپھیر , چکر , فریب
noun  பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு   Ex. வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்
MERO STUFF OBJECT:
மூங்கில்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கண்ணி சாலகம் சாலம் சிக்கம்
Wordnet:
benলাসৌটা
gujલસોટો
hinलसौटा
oriଅଠାକାଠି
panਲਸੌਟਾ
telబంకడబ్బా
urdلسوٹا
noun  ஒரு வகை வலை   Ex. மீன் பிடிப்பதற்கு வலை பயன்படுத்தப்படுகிறது.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benলুকা জাল
gujલૂકા
kasکُھوٚر
malമീന്വൽ
oriଲୂକା
panਲੂਕਾ
urdلوکا , مچھلی پکڑنے کاجال
noun  வலை   Ex. வேட்டைக்காரன் வலையை எடுத்து கொண்டு காடு முழுவதும் திரிந்தான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benকমন্দ
gujકમંદ
kasپھنٛدٕرَز
sanपाशः
noun  கயிறு, இழை, கம்பி போன்றவற்றால் ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்   Ex. டென்னிஸ் விளையாடுவதற்கு குழந்தைகள் மைதானத்தில் வலை கட்டுகின்றான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmনেট
bdजे
benজাল
kanಬಲೆ
kasجال , زال , نٮ۪ٹ
kokजाळें
mniꯅꯦꯠ
oriଜାଲ
panਜਾਲ
sanजालम्
telవల
urdجال , نیٹ
noun  ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்   Ex. அவன் பந்தை வலையில் அடித்தான்
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmজাল
hinजाल
kasزال , جال
malവല
oriଜାଲ
panਜਾਲ
urdجال نیٹ
noun  துணி, கம்பி, நூல் அல்லது கயிற்றினால் பின்னப்பட்ட ஒரு பொருள்   Ex. பழக்டையில் சில பழங்களின் மேல் வலைகளை விரித்துள்ளனர்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kanಬಲೆ
kasجَال , نَٹ
kokजाळें
mniꯖꯥꯂꯤ
sanजालम्
See : பொந்து, சுருக்கு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP