Dictionaries | References

விரி

   
Script: Tamil

விரி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  மற்றவர் மூலமாக ஒன்றை விரிக்கச் செய்வது   Ex. பாட்டி வேலைக்காரியை படுக்கையை விரிக்கச் சொன்னாள்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மடக்கியிருப்பதை முழு அளவுக்கு வரச் செய்தல்.   Ex. அவள் கட்டிலில் போர்வையை விரித்தாள்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  பரப்பப்பட்ட நிலையில்   Ex. சீதா தரையில் பாயை விரித்தாள்.
HYPERNYMY:
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  (படுக்கை )ஒன்றுசேர்க்க   Ex. அவன் படுக்கையை விரித்து கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  இமைகளை மூடாமல் அல்லது மேல்நோக்கி இருப்பது   Ex. அவனை பார்த்ததும் இமைகள் விரிந்தன
HYPERNYMY:
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
   see : அகலமாக்கு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP