Dictionaries | References

விளையாடு

   
Script: Tamil

விளையாடு     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
verb  குறிப்பிட்ட விளையாட்டில் ஈடுபடுதல்.   Ex. ஆசிரியர் குழந்தைகளை மைதானத்தில் விளையாடு என்று கட்டளையிட்டார்
HYPERNYMY:
மகிழ்ச்சியாயிரு
ONTOLOGY:
गतिसूचक (Motion)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmখেলা
bdगेले
gujરમવું
hinखेलना
kanಆಟವಾಡು
kokखेळप
malകളിക്കുക വിനോദിക്കുക
mniꯁꯥꯟꯅꯕ
nepखेल्नु
oriଖେଳିବା
sanक्रीड्
telఆడు
urdکھیلنا , تفریح کرنا , اٹکھیلیاں کرنا , مزہ کرنا
verb  அலட்சியப்படுத்துவது அல்லது உதாசீனத்துடன் நடந்து கொள்வது   Ex. ஒருவருடைய தன்முனைப்போடு விளையாடாதே
HYPERNYMY:
நட
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
benছেলেখেলা করা
gujખેલવું
hinखेलना
kokखेळप
marखेळणे
oriଖେଳିବା
panਖੇਲਣਾ
urdکھیلنا , کھلواڑکرنا
verb  திறமையைக் காண்பிப்பதற்காக ஏதாவதொரு ஆயுதம் அல்லது அஸ்திரம் கையில் எடுத்து தந்திரத்தைக் கையாளுவது   Ex. அவன் மிகவும் திறமையாக பிரம்பு விளையாடினான்
HYPERNYMY:
விளையாடு
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujરમવું
kanವರಸೆಯಾಡು
kasچَلاوُن
malവടി കറക്കുക
urdکھیلنا
verb  பணத்தை வைத்துப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது   Ex. அவன் தினமும் மாலை சூதாட்டம் விளையாடுகிறான்
HYPERNYMY:
விளையாடு
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kanಜೂಡಾಡು
malചൂതാടുക
verb  விளையாடுவதற்காக பங்கு எடுத்துக்கொள்வது   Ex. இந்தியா உலக்கோப்பைக்காக விளையாடுகிறது
HYPERNYMY:
பங்கெடுத்துக்கொள்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kanಆಟವಾಡಬೇಕು
kasگِنٛدُن

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP