புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும் நீண்ட மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை அல்லது பழுப்புநிறத்தை உடையதும் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி.
Ex. வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எதிரி
ONTOLOGY:
कीट (Insects) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmমাইকী কাকতি ফৰিং
bdजो गुमागदल
gujતીડ
hinटिड्डी
kasہالو
kokटोळीण
malവെട്ടുക്കിളി
marटोळ
mniꯀꯧꯖꯦꯡ
nepसलह
oriପଙ୍ଗପାଳ
panਟਿੱਡੀ
telమిడత
urdٹڈی
ஒரு வகை பூச்சி
Ex. வெட்டுக்கிளி நெற்பயிருக்கு நஷ்டத்தை உருவாக்குகிறது
ONTOLOGY:
कीट (Insects) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
இலைக்கிளி தத்துக்கிளி தவிட்டுக்கிளி வெட்டாங்கிளி வெட்டுப்பூச்சி வெட்டுவாலி
Wordnet:
benকপটা
malകപട
oriକପଟା ପୋକ
panਕਪਟਾ
urdکپٹا