Dictionaries | References ஊ ஊசி Script: Tamil Meaning Related Words ஊசி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun உடலில் நரம்புகள் அல்லது இரத்தத்தில் திரவ மருந்தை செலுத்த மருத்துவ துறையினரால் பயன்படுத்தும் ஒரு குழாய் வடிவ சிறு கருவி Ex. மருத்துவர் வலியினால் துடித்துக் கொண்டிருந்த நோயாளிக்கு ஊசி போட்டார் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmবেজি bdबिजि benইঞ্জেকশন gujઇંજેક્શન hinसुई kanಚುಚು ಮದ್ದು kasاِنٛجَکشن kokइंजेसांव marसुई mniꯌꯦꯠꯇꯨꯝ nepसुई oriଇଞ୍ଜେକ୍ସନ sanवस्तिः telసూది urdسوئی , انجکشن noun நூல் கோத்துத் தைக்கப்பயன்படும் முள்போல் கூரிய முனையும் சிறு துளையும் உடைய மெல்லிய சிறு கம்பி. Ex. துணி தைக்க ஊசி தேவை HYPONYMY:குண்டூசி MERO COMPONENT OBJECT:ஊசிக்கண் MERO STUFF OBJECT:உலோகம் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmবেজি benসূঁচ gujસોય hinसूई kasسٕژن kokसूय malസൂചി mniꯌꯦꯠꯇꯨꯝ nepसियो oriଛୁଞ୍ଚି panਸੂਈ sanसूचिः urdسوئی noun முள் போன்ற கூரியமுனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்ப் பயன்படும் சிறு கம்பி. Ex. அம்மா நூலை ஊசியில் கோற்றாள் MERO STUFF OBJECT:மரக்கட்டை ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:gujખીટી hinखूँटी kanಸಣ್ಣ ಗೂಟ kasٹِکیُل kokखुंटी malചെറിയകുറ്റി marखुंटी mniꯌꯣꯠꯄꯤ꯭ꯑꯆꯧꯕ oriଗୋଜ panਖੂੰਟੀ sanनागदन्तकः telమేకు noun சாக்குகளை தைக்கும் ஊசி Ex. ஹமால் ஊசியிலிருந்து தானிய சாக்குகளை தைத்துக் கொண்டிருக்கிறான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:gujસોયો hinसूआ kanದೊಡ್ಡ ಸೂಜಿ kokदाबण malചാക്ക് സൂചി marदाभण oriଡାମ୍ଫଣ urdسوآ Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP