|
verb கயிறு போன்றவற்றால் ஒன்றை மற்றொன்றோடு இணைத்தல்.
Ex. இரவி தானிய மூட்டையை இறுக்கி கட்டினான்
ONTOLOGY: कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது
Ex. அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்
ONTOLOGY: कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) noun காயம், கொப்புளம் முதலியவற்றின் மீது மருந்து போட்டு கட்டும் வேலை
Ex. அவன் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்காக மருத்துவமனை சென்றான்
ONTOLOGY: कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯍꯤꯗꯥꯛ꯭ꯍꯥꯞꯄ urdمرہم پٹی verb கட்டு
Ex. மின்சார கட்டணத்தை நாளை கட்டலாம்.
ONTOLOGY: () ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb கட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Ex. அவன் தன்னுடைய சகோதரிக்கு ராக்கி கட்டினான்
ONTOLOGY: प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb) Wordnet: nepबाँध्नु urdبندھوانا , بندھانا verb ஒன்றை சுருட்டி அல்லது மற்றொன்னுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.
Ex. அந்த பெண்கள் மூட்டையை கட்டிக் கொண்டியிருக்கிறார்கள்
ONTOLOGY: () ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.
Ex. வெளிநாடு போவதற்காக இராம் தன்னுடைய சாமான்களை கட்டிக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY: () ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb கட்டு, தயாரி
Ex. கோயம்புத்தூரில் இரு வீடுகள் கட்டப்பட உள்ளது.
ONTOLOGY: निरंतरतासूचक क्रिया (Verbs of Continuity) ➜ क्रिया (Verb) noun மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு
Ex. வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்
ONTOLOGY: समूह (Group) ➜ संज्ञा (Noun) noun ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட
Ex. அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.
ONTOLOGY: मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯃꯄꯣꯠ urdبوجھ , وزن , بار , بوجھا verb கட்டு
Ex. நான்கு தொழிலாளர்களைக் கொண்டு மணி இந்த தளத்தை கட்டினான்.
ONTOLOGY: प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb) verb இரண்டு பசுக்களை ஓட முடியாமல் செய்வது
Ex. மேய்ப்பவனுக்கு தொந்தரவளிப்பதால் குறும்பு செய்யும் இரண்டு பசுக்களை கட்டினான்
ONTOLOGY: कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb கட்டு, வாத்தியங்களின் வாயில் தோலை இழுத்துப் பொருத்துவது
Ex. மத்தளத்தில் தோல் கட்டப்பட்டது.
ONTOLOGY: होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) verb பசு, எருமை முதலியவற்றை பால் கறக்கும் சமயம் அதன் கால்களை ஒன்றாக கட்டுவது
Ex. இந்த குறும்புத்தனமான பசுவின் கால்களை கட்டாமல் நீங்கள் பால் கறக்க முடியாது
ONTOLOGY: कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb நீரோட்டத்தைத் தடுப்பதற்காக அணை கட்டுவது
Ex. அணை கட்டுவதற்காக நதியை தடுத்தனர்
ONTOLOGY: ऐच्छिक क्रिया (Verbs of Volition) ➜ क्रिया (Verb) verb மந்திர - தந்திரத்தின் உதவியால் சக்தியை தடுப்பது
Ex. அவன் தீமை பயக்கும் நிழலிலிருந்து காப்பதற்காக தன்னுடைய வீட்டை கட்டினான்
ONTOLOGY: कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) see : இணை, செருகு
|