ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி.
Ex. தேச சேவை செய்வது நமது எல்லாருடைய கடமையாகும்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
bdमावनां हाबा
benকর্তব্য
gujકર્તવ્ય
hinकर्तव्य
kanಕರ್ತವ್ಯ
kokकर्तव्य
malകര്ത്തവ്യം
marकर्तव्य
mniꯊꯧꯗꯥꯡ
nepकर्तव्य
oriକର୍ତ୍ତବ୍ୟ
panਕਰਤੱਵ
sanकर्तव्यम्
telకర్తవ్యం
urdفرض , ذمہ داری
ஒருவர் தான் இருக்கும் நிலை,வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி அல்லது(ஓர் அரசு,அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு .
Ex. மக்களை பாதுகாப்பதே அரசின் உண்மையான கடமையாகும்.
HYPONYMY:
பதிவிரதை உடல்தொடர்பான செயல் வீரபண்பு மரபு
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmধর্ম
bdधोरोम
kasفَرٕض
kokकर्तव्य
mniDꯔꯃ
panਧਰਮ
telకర్తవ్యము
ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி ஓர் அரசு, அமைப்பு முதலியன அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு
Ex. எந்த வேலையும் செய்வதற்கு முன்னர் கடமை அவசியம் இருக்க வேண்டும்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmকৃত্য
bdमावथाव
kasکَرنَس لایَق کٲم
mniꯇꯧꯒꯗꯕ
oriକରଣୀୟ
panਕੰਮ
telచేయదగిన పని
urdلائق عمل , کرنےلائق