verb விரல்களை அசைத்து ஒய்யாரமாக நடப்பது
Ex.
அவன் விழாவில் புதிய ஆடை அணிந்திருந்ததால் கர்வம் கொண்டான் ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
SYNONYM:
திமிர்கொள் செருக்குக்கொள் இறுமாப்புக்கொள் கர்வமடை திமிரடை செருக்கடை இறுமாப்படை கலிகொள் ஆணவங்கொள் தலைக்கனங்கொள் அகந்தைக்கொள் மமதைக்கொள் அகம்பாவங்கொள்
Wordnet:
asmভাও দেখুৱা
bdथिफुदला खालाम
benআনন্দ করা
gujઘમંડ કરવો
hinमटकना
kanಬಿಂಕದ ನಡಿಗೆ
kasڈالہٕ دِنہِ
malഞെളിഞ്ഞ് നടക്കുക
marमटकणे
mniꯊꯦꯛ ꯊꯦꯛ꯭ꯆꯠꯄ
nepबरालिनु
oriଫୁଟାଣି ମାରିବା
panਮਟਕਣਾ
sanसाटोपं परिक्रम्
telగర్వపడు
urdاترانا , چمکنا , اٹھلانا , ٹھمکنا , مٹکنا
verb பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது
Ex.
அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
SYNONYM:
இறுமாப்புகொள் திமிர்கொள் செருக்குகொள் கலிகொள் அகந்தைக்கொள் அகம்பாவங்கொள் மமதைகொள் மண்டைகனங்கொள்
Wordnet:
bdदुगा दिन्थि
benবড়াই করা
gujઅકડાવું
hinअकड़ना
kanಜಂಭ ಕೊಚ್ಚು
kasاَکَڑ ہاوٕنۍ
kokझेत मारप
malഡംഭ കാട്ടല്
marअकडणे
nepअकडामी गर्नु
oriଗର୍ବ କରିବା
panਆਕੜਨਾ
urdاکڑنا , شیخی بگھارنا , فخرومباہات کرنا
verb தானே சிறந்தவன் என்பதை வெளிக்காட்டுவதற்கும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பகட்டாக இருப்பதுதனக்குத்தானே ஒரு சிறந்த அல்லது சிறந்ததாக அறிந்துக்கொண்டு தன்னுடைய பகட்டை காண்பித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது
Ex.
அதிகமான சிறுவர்கள் (11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களின்) கர்வம்கொள்கின்றனர் ONTOLOGY:
ऐच्छिक क्रिया (Verbs of Volition) ➜ क्रिया (Verb)
Wordnet:
bdथिफुद्लि दिन्थि
benঅহংকার করা
gujનખરાળું
kanಬಿಂಕದಿಂದ ನಡೆ
kokमोडप
malഗർവ്വ് നടിക്കുക
panਆਕੜ ਕਰਨਾ
telమిడిసిపడు
urdاٹھلانا , اترانا , نخرہ کرنا
verb ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது
Ex.
உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
SYNONYM:
அகந்தைகொள் இறுமாப்புகொள் திமிர்கொள் கலிகொள்
Wordnet:
benডাঁট দেখানো
gujડંફાશ મારવી
kanಬೀಗು
panਹੰਕਾਰ ਕਰਨਾ
urdاٹھلانا , اترانا , چونچلاکرنا , نخرہ کرنا
verb குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது
Ex.
அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
SYNONYM:
அகந்தைகொள் திமிர்கொள் இறுமாப்புகொள் கலிகொள் மமதைகொள் அகம்பாவங்கொள் தலைக்கனங்கொள்
Wordnet:
gujઘમંડ કરવો
hinइतराना
kanಸೊಕ್ಕಿನಿಂದ ನಡೆ
malഅഭിമാനിക്കുക
marअकडणे
panਹਵਾ ਖਰਾਬ ਹੋਣਾ
telగర్వపడు
urdاترانا , گھمنڈ کرنا , فخر کرنا
See : திமிரை வெளிக்காட்டு