Dictionaries | References

கிண்டல்

   
Script: Tamil

கிண்டல்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் கேலி   Ex. தற்காலத்தின் தலைவர்கள் ஒருவர் மற்றொருவரை கிண்டல் பேசுவதிலேயே தன் நேரத்தை செலவழிக்கின்றனர்
HYPONYMY:
கேலி
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கேலி பரிகாசம்
Wordnet:
asmউপহাস
bdथाखथा खालामनाय
benব্যঙ্গ
gujવક્રોક્તિ
hinव्यंग्य
kanವ್ಯಂಗ್ಯ
kasٹھَٹھہٕ
kokटीका
malപരിഹാസം
marव्यंग्य
oriବ୍ୟଙ୍ଗ
panਵਿਅੰਗ
sanअधिक्षेपः
telవ్యంగ్యము
urdپھبتی , مضحکہ , ہنسی , طنز , شوشہ , چٹکی
 noun  ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்   Ex. அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
நக்கல் கேலி எள்ளல் பரிகாசம் ஏளனம் எக்காளித்தல்
Wordnet:
asmঠাট্টা কৰা
benব্যঙ্গ করা
hinव्यंग्य करना
kanವ್ಯಂಗ್ಯ
kokथोमणेवणी
malകളിയാക്കല്‍
marटोमणा मारणे
mniꯈꯣꯏꯗꯧ꯭ꯁꯤꯛꯄ꯭ꯋꯥ꯭ꯍꯥꯏꯕ
sanप्रहसनम्
telహేళన చేయడం
urdہنسی اڑانا , تانادینا , آواز کشی
   See : பரிகாசம், பரிகாசம், பரிகாசம், கேலி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP